Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிர் குறில்_________
a)
ஐந்து
b)
ஆறு
2.
உயிர் நெடில்_________
a)
ஏழு
b)
எட்டு
3.
குறிகிய ஓசையுடையவை_________எனப்படும்.
a)
நெடில்
b)
குறில்
4.
நெடிய ஓசையுடையவை________எனப்படும்.
a)
நெடில்
b)
குறில்
5.
இவற்றில் எது சரியானவை.
a)
அ இ உ எ ஒ
b)
அ ஈ உ எ ஒ
6.
க ச ட த ப ற _____________
a)
மெல்லினம்
b)
வல்லினம்
7.
மெல்லினம்_____________
a)
க ச ட த ப ற
b)
ங ஞ ண ந ம ன
8.
இடையினம்_________
a)
ஐந்து
b)
ஆறு
9.
மான்கள்-இவற்றில் இருக்கும் மெய் எழுத்து எவை?
a)
ண் ள்
b)
ன் ள்
10.
மெய் எழுத்து எத்தனை?
a)
18
b)
17
100 %
