Worksheetsஇயல்பு புணர்ச்சி
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
மணி + மண்டபம்
a)
மணிமண்டபம்
b)
மணிண்டபம்
c)
மனிமண்டபம்
2.
மலர் + மாலை
a)
மலர்மலை
b)
மலர்மாலை
c)
மலர்மாளை
3.
பஞ்சு +மெத்தை
a)
பஞ்மெத்தை
b)
பஞ்சுமெந்தை
c)
பஞ்சுமெத்தை
4.
வாழை + மரம்
a)
வாழைமரம்
b)
வாழைரம்
c)
வாமரம்
5.
பனை + மரம்
a)
பனைரம்
b)
பனைமரம்
c)
பணைமரம்
6.
மீன் + குளம்
a)
மீண்குளம்
b)
மீன்குலம்
c)
மீன்குளம்
7.
பொன் + மணி
a)
பொன்மணி
b)
பொண்மணி
c)
பொன்மனி
8.
வேல் + விழி
a)
வேல்வழி
b)
வேல்விழி
c)
வேள்விழி
9.
கண்ணாடி + வளையல்
a)
கண்னாடிவளையல்
b)
கன்ணாடிவளையல்
c)
கண்ணாடிவளையல்
10.
விண் + மீன்
a)
விண்மீன்
b)
வின்மீண்
c)
வின்மீன்
11.
கண் + காட்சி
a)
கன்காட்சி
b)
கண்காட்சி
c)
கட்காட்சி
12.
நெல் + வயல்
a)
நெல்லயல்
b)
நெல்வாயல்
c)
நெல்வயல்
13.
மீன் + தொட்டி
a)
மீன்தொட்டி
b)
மீண்தொட்டி
c)
மீள்தொட்டி
14.
கண் + மலர்
a)
கட்மலர்
b)
கண்மலர்
c)
காண்மலர்
15.
தலை + வாசல்
a)
தளைவாசல்
b)
தலைவசல்
c)
தலைவாசல்
16.
மண் + வாசனை
a)
மண்வாசனை
b)
மண்வாசணை
c)
மன்வாசனை
17.
மீன் + கறி
a)
மின்கறி
b)
மீன்கறி
c)
மீன்கரி
18.
அல்லி + மலர்
a)
அல்லிமளர்
b)
அள்ளிமலர்
c)
அல்லிமலர்
19.
குடி + மகன்
a)
குடிமகன்
b)
குடீமகன்
c)
குடிமகான்
20.
எரி + பொருள்
a)
எரிபெருள்
b)
எறிபொருள்
c)
எரிபொருள்
100 %
