WorksheetsNilai 5 - Tamil Basics - Week #9
Total questions: 12
Worksheet time: 18mins
Name
Class
Date
1.
____ வாங்கினேன்
a)
தக்காளி
b)
தக்காலி
c)
தகாளி
d)
தாக்காலி
2.
Happy
a)
மேகிழிச்சி
b)
மகள்ச்சி
c)
மகிழ்ச்சி
d)
மகிள்ச்சி
3.
a)
பொங்கல்
b)
பெண்கல்
c)
பெங்கள்
d)
பெண்கள்
4.
___க்கு செல்கிறோம்
a)
பல்லி
b)
புள்ளி
c)
பழ்ழி
d)
பள்ளி
5.
a)
கொடிகாரம்
b)
கடிகாரம்
c)
கெடிகாரம்
d)
குடிகாரன்
6.
ஆண் பால் எது?
a)
பெண்
b)
சிறுவன்
c)
ஆடு
d)
மாடு
7.
பெண்பால் எது?
a)
இலட்சுமி
b)
செல்வன்
c)
சந்திரன்
d)
மாடு
8.
அஃறிணை எது?
a)
கண்ணன்
b)
காகிதம்
c)
மன்னன்
d)
எலிசபெத்
9.
உயர்திணை எது?
a)
கடவுள்
b)
மாடு
c)
காடு
d)
செருப்பு
10.
பலர்பால் எது?
a)
மரங்கள்
b)
மாணவர்கள்
c)
வண்டி
d)
செடிகள்
11.
பலவின் பால் எது?
a)
விழி
b)
கண்
c)
மேகங்கள்
d)
உடம்பு
12.
ஒன்றன் பால் எது?
a)
சிவா
b)
மரங்கள்
c)
மக்கள்
d)
கட்டிடம்
100 %
