Worksheetsபழமொழிகள்
Total questions: 5
Worksheet time: 3mins
கனிமொழி அனைத்து வேலைகளையும் பொறுமையுடன் செய்வதால் தான் சிறப்பாகச் செய்ய முடிகிறது.
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
மதி வேலை வாங்கிக் கொடுத்த தன் நண்பனுக்குத் துரோகம் செய்து விட்டான்.
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
முத்து : அமுதா தற்காப்பு கலையில் சிறந்து விளங்குகிறாள்.
அன்னம் : ஆமாம். அவளும் தன் தந்தையைப் போல சிறந்து விளங்குகிறாள்.
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
உதவி செய்தவருக்கு அந்த நன்றியை மறந்து தீமை செய்யக்கூடாது. ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
கண்ணம்மா _______________________ உணர்ந்து ஆசிரியர் கொடுத்த பாடத்தை பொறுமையுடன் சிறப்பாகச் செய்தாள்.
பதறாத காரியம் சிதறாது
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
