wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள்

Total questions: 12

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

வைகறைத் __________ எழு.

a)

தூங்கி

b)

துள்ளி

c)

துயில்

2.

மேன்மக்கள் ______________ கேள்.

a)

மொழி

b)

சொல்

c)

வார்த்தை

3.

தந்தை தாய் _____________________.

a)

பேண்

b)

பார்

c)

கவனி

4.

எண் எழுத்து ________________.

a)

மறவேல்

b)

சொல்லேல்

c)

இகழேல்

5.

நெஞ்சார ______________ தன்னைச் சொல்ல வேண்டாம்.

a)

மெய்

b)

பொய்

c)

உண்மை

6.

______________ சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்.

a)

பெற்றோர்

b)

சான்றோர்

c)

மூத்தோர்

7.

குற்றம் ஒன்றும் பாராட்டி ______________ வேண்டாம்.

a)

திரிய

b)

மகிழ

c)

அலைய

8.

______________ கடைபிடி

a)

நல்லது

b)

நன்மை

c)

தீமை

9.

____________________ இடங்கொடேல்.

a)

தீமைக்கு

b)

நோய்க்கு

c)

பொறாமைக்கு

10.

____________________ இடங்கொடேல்.

a)

தீமைக்கு

b)

நோய்க்கு

c)

பொறாமைக்கு

11.
செயற்கரிய செய்வார்_______________ சிறியர்   செயற்கரிய செய்கலா தார்.
a)
பெரியார்
b)
சிறியவர்
12.
மகன் _________________ ஆற்றும் உதவி இவன்தந்தை    என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.
a)
தந்தைக்கு
b)
 தாய்க்கு