wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நண்பனைக் கண்டுபிடி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. நேற்று என் நண்பன் என் வீட்டிற்கு ____________

a)

வன்தான்

b)

வந்தான்

c)

வண்தான்

2.

ச__டை போட்டால் ம__டை உடையும்

a)

ன் ன்

b)

ந் ந்

c)

ண் ண்

3.

____________ மிகவும் இனிப்பானது

a)

கருன்பு

b)

கருண்பு

c)

கரும்பு

4.

யானையின் குட்டியை __________என்றழைப்பது மரபு

a)

கன்று

b)

கண்று

c)

கந்று

5.

__________ நாள் இனிய நாள்.

a)

இண்றைய

b)

இன்றைய

c)

இந்றைய

6.

மின் விளக்கைக் _______________எடிசன்

a)

கண்டுபிடித்தவர்

b)

கந்டுபிடித்தவர்

c)

கன்டுபிடித்தவர்

7.

__________ ஒரு சிறந்த கிருமி நாசினி

a)

மன்ஜள்

b)

மஞ்சள்

c)

ம்ண்ஜள்

8.

இறைவன் ___________நிறைந்தவன்

a)

எங்கும்

b)

என்கும்

c)

எங்கும்

9.

ஆடு ___________ செல்லும்

a)

மண்தை

b)

மன்தை

c)

மந்தை

10.

உதவி செய்தவருக்கு ________ கூற வேண்டும்

a)

நன்றி

b)

நண்றி

c)

நன்ரி