Worksheetsஆறாம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
a)
திருவாசகம்
b)
திருக்குறள்
c)
திருப்பாவை
d)
திரிகடுகம்
2.
காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்
a)
காவிரிக்கரை
b)
வைகைக்கரை
c)
கங்கைக்கரை
d)
யமுனைக்கரை
3.
கலைக்கூடமாகக் காட்சி தருவது
a)
சிற்பக்கூடம்
b)
ஓவியக் கூடம்
c)
பள்ளிக்கூடம்
d)
சிறைக்கூடம்
4.
நூலாடை எவ்வாறு பிரியும்?
a)
நூல்+ஆடை
b)
நூலா+ஆடை
c)
நூலா+டை
d)
நூலா+ஆடை
5.
எதிர்+ஒலிக்க-ேசேர்த்து எழுது
a)
எதிர் ஒலிக்க
b)
எதிரொலிக்க
c)
எதிர் ரொலிக்க
d)
எதிரலிக்க
6.
கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்
a)
பாரதி
b)
கவி பாரதி
c)
இளையபாரதி
d)
தாராபாரதி
7.
புதுமை என்றசொல்லின் எதிர்ச்சொல்
a)
பழைமை
b)
இனிமை
c)
வறுமை
d)
வளமை
8.
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றம் ஏற்படுத்திய ஊர்
a)
கோவை
b)
தஞ்சை
c)
மதுரை
d)
சென்னை
9.
காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
a)
ஈவேரா
b)
உவேசா
c)
திரு.வி.க
d)
பாரதியார்
10.
தமிழ்நாட்டின் சொத்து எனப்படுபவர்
a)
பாரதியார்
b)
உவேசா
c)
போப்
d)
பாரதிதாசன்
100 %
