wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 - கல்விக் கண் திறந்தவா்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்

a)

ஆடு மேய்க்க ஆள் இல்லை

b)

ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

c)

வழி தெரியவில்லை

d)

பேருந்து வசதியில்லை

2.

2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பசி + இன்றி

b)

பசி + யின்றி

c)

பசு + இன்றி

d)

பசு + யின்றி

3.

3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

படி + அறிவு

b)

படிப்பு + அறிவு

c)

படி + வறிவு

d)

படிப்பு + வறிவு

4.

4. காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

காட்டாறு

b)

காடாறு

c)

காட்டு ஆறு

d)

காடுஆறு

5.

5. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ……………. அறிமுகப்படுத்தினார்.

a)

சீருடை

b)

வகுப்புகளை

c)

அணிகளை

d)

புத்தகங்களை

6.

6. காமராசரைக் ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ………………………

a)

தந்தை பொியாா்

b)

அண்ணா

c)

கலைஞா்

d)

கண்ணதாசன்

7.

7. நடுவண் அரசு 1976ல் ------------------- விருது வழங்கியது.

a)

பாரத ரத்னா

b)

பாரத்

c)

கல்விக்கண் திறந்தவா்

d)

காமராசாின் கல்விப்பணி

8.

8. கன்னியாகுமாியில் காமராசருக்கு -------------------- அமைக்கப்பட்டது

a)

மணிமண்டபம்

b)

துாண்கள்

c)

விமானநிலையம்

d)

கல்வி நிறுவனம்

9.

9. கல்வி வளா்ச்சி நாள் --------------

a)

ஜூன் 15

b)

ஜூலை 15

c)

ஆகஸ்ட் 15

d)

நவம்பா் 15

10.

10. இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியவா் -------------------

a)

காமராசா்

b)

அண்ணா

c)

பொியாா்

d)

கலைஞா்