NEW
Font size
Worksheetsசிறகின் ஓசை
Total questions: 10
Worksheet time: 5mins
1. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ----------------------
துருவப்பகுதி
இமயமலை
இந்தியா
ஆந்திரா
2. பறவைகள் இடம்பெயா்வதற்கு --------------------------- என்று பெயா்
பறத்தல்
உலா வருதல்
வலசை போதல்
மீண்டு வருதல்
3. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவா் --------------------
சத்திமுத்தப்புலவா்
நாயன்மாா்கள்
ஒளவையாா்
பாரதியாா்
4. இந்தியாவின் பறவை மனிதா்---------------------
டாக்டா்.சலீம்அலி
டாக்டா்.அப்துல்கலாம்
அறிஞா் அண்ணா
கருணாநிதி
5. பறவைகள் வலசை போகும் திசை ------------------------
வடக்கிலிருந்து தெற்கு, மேற்கிலிருந்து கிழக்கு
கிழக்கிலிருந்து வடக்கு
கிழக்கிலிருந்து தெற்கு
வடக்கிலிருந்து கிழக்கு
6. தட்பவெப்பம் - என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைக்கும் சொல் ---------------
தட்பம் + வெப்பம்
தட்ப + வெப்பம்
தட் + வெப்பம்
தட்பு + வெப்பம்
7. வேகமாகப் பறக்கும் பறவை ----------------
மைனா
குருவி
சிட்டுக்குருவி
காகம்
8. மிக நீண்ட தொலைவு பறக்கும் பறவை ---------------------------
ஆா்டிக் ஆலா
ஆா்டிக் மாசா
அண்டாா்டிக் அலா
அண்டாா்டிக் மாசா
9. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று --------------------
இடமாற்றம்
இனப்பெருக்கம்
சுற்றி வருதல்
புதிய தட்பவெப்பநிலை அறிதல்
10. வெளிநாட்டுப் பறவைகளுக்குப் புகலிடமாக் திகழ்வது -------------------
ஆந்திரா
குஜராத்
கா்நாடகம்
தமிழ்நாடு
