Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது

a)

ஊக்கமின்மை

b)

அறிவுடைய மக்கள்

c)

வன்சொல்

d)

சிறிய செயல்

2.

ஒருவர்க்குச் சிறந்த அணி

a)

மாலை

b)

காதணி

c)

இன்சொல்

d)

வன்சொல்

3.

தனிநிலை என்ற எழுத்து

a)

க்

b)

ப்

c)

ஃ

d)

ச்

4.

முதலெழுத்துகளின் எண்ணிக்கை

a)

20

b)

30

c)

60

d)

10

5.

சாண்டியாகோ மீன்பிடிக்கச் சென்ற இடம்

a)

கடல்

b)

கிணறு

c)

குட்டை

d)

குளம்

6.

தட்பவெப்பம் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

a)

தட்பம் + வெப்பம்

b)

தட்ப + வெப்பம்

c)

தட் + வெப்பம்

d)

தட்பு + வெப்பம்

7.

தரை + இறங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

தரையிறங்கும்

b)

தரைஇறங்கும்

c)

தரையுறங்கும்

d)

தரைய்றங்கும்

8.

வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

வழிதடம்

b)

வழித்தடம்

c)

வழிதிடம்

d)

வழித்திடம்

9.

குரலோசை இச்சொல்லைப் பிரித்து எழுதுக

a)

குர+ லோசை

b)

குரலோ+ சை

c)

குரல் + ஓசை

d)

குரல் + லோசை

10.

முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

முத்துசுடர்

b)

முத்துச்சுடர்

c)

முத்சுடர்

d)

முச்சுடர்