wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GRADE-6 IYAL -1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.பாரதிதாசனின் இயற்பெயர் _________________

a)

சுப்பிரமணியம்

b)

சுப்புரத்தினம்

2.

2.புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்டவர் யார்?

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

3.

3.பாரதிதாசன் யாரின் மீது பற்றுக் கொண்டார்?

a)

பாரதியார்

b)

சுரதா

4.

4.விளைவு என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

உருவாக்கிய

b)

விளைச்சல்

5.

5.பெருஞ்சித்திரனார் எழுதிய நூல் _____________

a)

நாலடியார்

b)

கனிச்சாறு

6.

6.உள்ளப்பூட்டு எனும் சொல் தரும் பொருள் யாது?

a)

உள்ளத்தின் அறியாமை

b)

உள்ளத்தின் அறிவு

7.

7.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் _________

a)

மாணிக்கம்

b)

மருதனார்

8.

8.ஆழிப்பெருக்கு என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

கடல் ஆமை

b)

கடல் கோள்

9.

9.தமிழில் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

தொல்காப்பியம்

10.

10.தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ___________ எழுத்துகளாக அமைந்துள்ளன.

a)

வலஞ்சுழி

b)

இடஞ்சுழி

11.

11.சீர்மை என்பது ___________ குறிக்கும் சொல் ஆகும்.

a)

பண்பு முறையைக்

b)

ஒழுங்கு முறையைக்

12.

12.பின்வரும் நூல்களுள் சங்க இலக்கியம் எது?

a)

நன்நூல்

b)

பத்துப்பாட்டு

13.

13.உள்ளத்தை மகிழ்விக்கும் தமிழ் எது?

a)

இயல் தமிழ்

b)

இசைத் தமிழ்

14.

14.தமிழ் மொழியின் உரைநடை வடிவம் எது?

a)

சிறுகதை

b)

புதுக்கவிதை

15.

15.இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழில் ________ உருவாகி வருகின்றன.

a)

கலைச்சொற்கள்

b)

இலக்கியங்கள்

16.

16.உயிர் எழுத்துகள் _________ வகைப்படும்.

a)

இரண்டு

b)

நான்கு

17.

17.கால அளவைக் குறிக்கும் சொல் _______

a)

மாத்திரை

b)

வாக்கியம்

18.

18.வன்மையாக ஒலிக்கும் மெய் எழுத்துகள் எவை?

a)

இடையினம்

b)

வல்லினம்

19.

19.தமிழ் இலக்கணம் ________________ வகைப்படும்.

a)

ஐந்து

b)

மூன்று

20.

20.தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர் யார்?

a)

சர்.சி.வி.இராமன்

b)

டாக்டர் அப்துல் கலாம்