wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G-6 INTERNAL-2 [19.12.20]

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை _________ என்கிறோம்.

a)

மெய்யொலிகள்

b)

மயங்கொலிகள்

c)

உயிரொலிகள்

2.

மயங்கொலி எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

ஆறு

b)

பத்து

c)

எட்டு

3.

நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் ______ பிறக்கிறது.

a)

ணகரம்

b)

நகரம்

c)

னகரம்

4.

ஆனி - இதன் பொருள் என்ன?

a)

ஓர் மாதம்

b)

ஓர் கருவி

c)

ஓர் உணவு

5.

பொதுளகரம் என்று எதை அழைப்போம்?

a)

ழகரம்

b)

லகரம்

c)

ளகரம்

6.

தமிழுக்கே உள்ள சிறப்பான எழுத்து எது?

a)

ழகரம்

b)

லகரம்

c)

ளகரம்

7.

நாவின் நுனி அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் __________________ தோன்றுகிறது.

a)

ரகரம்

b)

றகரம்

c)

தகரம்

8.

நம் முகம் மாறினாலே விருந்தினர் __________ வாடிவிடும்.

a)

உள்ளம்

b)

முகம்

c)

உடல்

9.

எந்த சொற்களை மட்டும் பேச வேண்டும்?

a)

பயனற்ற சொற்கள்

b)

பயனுடைய சொற்கள்

c)

இன்னாச் சொற்கள்

10.

உயர்வான எண்ணமே __________ தரும்.

a)

மனநிறைவைத்

b)

சோம்பலைத்

c)

துன்பத்தைத்

11.

முடியரசனின் இயற்பெயர் என்ன?

a)

துரைராசு

b)

வரதன்

c)

சுப்பிரமணியன்

12.

முடியரசன் எழுதிய நூல் எது?

a)

நாலடியார்

b)

ஆத்திசூடி

c)

பூங்கொடி

13.

சமர் என்னும் சொல் தரும் பொருள் என்ன?

a)

கடல்

b)

போர்

c)

படை

14.

ஆழி என்னும் சொல் தரும் பொருள் என்ன?

a)

கடல்

b)

கிணறு

c)

குளம்

15.

எதற்கும் அஞ்சாத தமிழன் சான்றோர்கள் அஞ்சும் ___________________ செய்ய அஞ்சினான்.

a)

தீமைகளைச்

b)

நன்மைகளைச்

c)

போர்களைச்

16.

முத்தெடுத்தான் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________

a)

முத் + தெடுத்தான்

b)

முத்து + தெடுத்தான்

c)

முத்து + எடுத்தான்

17.

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடல் எது?

a)

நாட்டுப்புறப்பாடல்

b)

பக்திப்பாடல்

c)

தத்துவப்பாடல்

18.

கதிர்ச்சுடர் என்னும் சொல் தரும் பொருள் என்ன?

a)

விளக்கின் ஒளி

b)

கதிரவனின் ஒளி

c)

நிலவின் ஒளி

19.

மீனவர்களின் செல்வம் எது?

a)

மீன்கள்

b)

அலைகள்

c)

கடல்

20.

மீனவர்கள் காணும் கூத்து எது?

a)

சீறிவரும் புயல்

b)

விண்ணின் இடி

c)

மின்னல் கோடுகள்