Free Printable Worksheets
NEW
Font size
More settings
1. பிரித்தெழுதுக - தேன்துளி
தேன+துளி
தேன்+துளி
தே+துளி
பேரழகு
பேர் + அழகு
பெயர் + அழகு
பெருமை + அழகு
பன்னிரண்டு =
பன்னி+ இரண்டு
பண் + இரண்டு
பத்து + ரண்டு
பத்து + இரண்டு
ஆற்றுநீர்
ஆறு+நீர்
ஆற்று+நீர்
ஆற+நீர்
வெண்சங்கு
வெண் + சங்கு
வெ + சங்கு
வெண்மை + சங்கு
பொருட்காட்சி
பொருட் + காட்சி
பொருள் + காட்சி
பொருல் + காட்சி
கற்கோவில்
கற் + கோவில்
கள் + கோவில்
கல் + கோவில்
நூற்றாண்டு
நூற்றா + ண்டு
நூற்று + ஆண்டு
நூறு + ஆண்டு
View all
5 questions
கேலிசித்திரத்தைப் பூர்த்தி செய்க ஆண்டு 2
Worksheet
•
1st - 3rd Grade