NEW
Font size
Worksheetsதிருப்புதல்-1
Total questions: 10
Worksheet time: 5mins
கோடிட்ட இடங்களை நிரப்புக.
கொ ஙொ _____ ஞொ _____ ணொ தொ நொ _____
மொ ______ ரொ லொ வொ _____ ளொ _____ னொ
கொ டொ பொ யொ ளொ றொ
சொ டொ பொ யொ ழொ றொ
சொ டொ பொ யொ ழொ னொ
கோடிட்ட இடத்தை நிரப்புக.
" மீ ன் _____ ட் டி"
தொ
தோ
தெள
படத்திற்குரிய பெயரைத் தேர்ந்தெடு.
தொலைக்காட்சி
தொலைநோக்கி
தொலைபேசி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
பெரிய _________________________
பெரிய தொப்பி
பெரிய பை
பெரிய கூடை
இணைத்து எழுதுக.
தோ + ழி = __________
தேழி
தொழி
தோழி
படத்திற்குரிய பெயரைத் தேர்ந்தெடு.
ஆறு
குளம்
பௌவம்
சரியான விடையைத் தேர்ந்தெடு.
ட் + ஔ = _________
பௌ
மௌ
டௌ
'ணௌ' ல் உள்ள உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சுட்டிக் காட்டுக.
ண்+ ஔ
ன்+ ஔ
'வௌ' ல் உள்ள உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சுட்டிக் காட்டுக.
ல்+ ஔ
வ்+ ஔ
இணைத்து எழுதுக.
கொ + ட் டு = _____________
கெட்டு
கொட்டு
