wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வினாச் சொற்களைத் தெரிவு செய்யவும்.

a)

அவன்

b)

அது

c)

எங்கு

2.

_________அரசனின் பழமை வாய்ந்த கட்டடம்.

a)

இது

b)

அது

c)

அஃது

3.

இனவெழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

சென்ற

b)

எங்கள்

c)

சுற்றுலாவை

d)

மேற்கொண்டனர்

4.

சரியான பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

a)

பட்டங்கள்

b)

பட்டம்

c)

பட்டம்கள்

5.

சிறுவர்கள் ப______தந்திரக் கதைகளை விரும்பி வாசிப்பார்கள்.

a)

ஞ்ச

b)

ந்த

c)

ண்ட

6.

___________ அறிவியல் பரிசோதனையை மேற்கொண்டோம்.

a)

நான்

b)

உன்

c)

நாங்கள்

7.

ஆத்திசூடியை இயற்றியவர் _______?

a)

எது

b)

யார்

c)

எப்படி

8.

சரியான ஒருமை பன்மை சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

புல் - புற்கள்

b)

புல் - புட்கள்

c)

புல் - புல்கள்

9.

வயலில் நல்ல ….............ச்சல் கண்டது.

a)

விலை

b)

விளை

c)

விழை

10.

________பொருந்திய வீரர்கள் போருக்குச் சென்றனர்.

a)

மரம்

b)

மறம்