wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

a)

பாரதியார்

b)

உடுமலை நாராயணகவி

c)

சுரதா

d)

கவிமணி

2.

2.உவமைக்கவிஞர் என்றழைக்கப்படக் கூடிய கவிஞர்

a)

பாரதியார்

b)

உடுமலை நாராயணகவி

c)

சுரதா

d)

கவிமணி

3.

3.தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் முதலிய நூல்களைப் படைத்த கவிஞர்

a)

பாரதியார்

b)

உடுமலை நாராயணகவி

c)

கவிமணி

d)

சுரதா

4.

4.கார்த்திகை விளக்குகள் போன்று இருந்தவை

a)

காடு

b)

மலர்கள்

c)

காய்கனி

d)

மயில்

5.

5.…………………. குயில் கூவுமடி! பாடலடியில் இடம்பெறும் தகுந்த சொல்லால் நிரப்புக.

a)

கருங்

b)

பூங்

c)

மணிக்

d)

சிறு

6.

6.புதுநடை போட்டது எது?

a)

பாம்பு

b)

பன்றி

c)

குரங்கு

d)

யானை

7.

7.காடு என்னும் கவிதை அமைந்த நூல் …………………

a)

சுரதாவின் கவிதைகள்

b)

இயற்கை எழில்

c)

கிளிக்கண்ணி

8.

8.நரிக்கூட்டம் ……………..

a)

கர்ஜிக்கும்

b)

பிளிறும்

c)

ஊளையிடும்

9.

9.காட்டைக் குறிக்கும் வேறுபெயர்கள்

a)

கானகம்,ஆரணி

b)

கானகம்,ஏரி

c)

ஆரணி,மலை

10.

10.'காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………

a)

காடு + டெல்லாம்

b)

காடு + எல்லாம்

c)

கான் + எல்லாம்