NEW
Font size
S
M
L
XL
WorksheetsTAMIL Grade 7
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வாழை,கன்றை.........
a)
ஈன்றது
b)
வழங்கியது
c)
கொடுத்தது
d)
தந்தது
2.
காடெல்லாம் பிரித்தெழுதுக
a)
காடு +டெல்லாம்
b)
காடு +எல்லாம்
c)
கா+டெல்லாம்
d)
கான்+ எல்லாம்
3.
கிழங்கு+ எடுக்கும் சேர்த்து எழுதுக
a)
கிழங்குஎடுக்கும்
b)
கீழங்கொடுக்கும்
c)
கிழங்கெடுக்கும்
d)
கிழங்கொடுக்கும்
4.
இராசகோபாலன் என்ற இயற்பெயர் கொண்டவர்
a)
பாரதியார்
b)
நாராயண கவி
c)
கவிமணி
d)
சுரதா
5.
கார்த்திகை விளக்குகள் போன்று இருந்தவை
a)
காடு
b)
மலர்கள்
c)
காய்கனி
d)
மயில்
6.
............ குயில் கூவுமடி!
a)
கருங்
b)
பூங்
c)
மணிக்
d)
சிறு
7.
புது நடை போட்டது
a)
பாம்பு
b)
பன்றி
c)
குரங்கு
d)
யானை
8.
காடு என்ற கவிதை அமைந்த பாவகை
a)
சிந்துப்பா
b)
விருத்தப்பா
c)
கிளிக்கண்ணி
d)
ஆசிரியப்பா
9.
நரிக்கூட்டம்.........
a)
சத்தமிடும்
b)
ஊளையிடும்
c)
பேசும்
d)
உறுமும்
10.
இயற்கைத் தங்குமிடம்
a)
வீடு
b)
மலை
c)
காடு
d)
குகை
Reset
