NEW
Font size
S
M
L
XL
Worksheetsgr-7 urainadai unit-2
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
புலிகள் சரணாலயம் உள்ள இடம்----
a)
வெள்ளோடு
b)
முண்டந்துறை
2.
யானைகள்----- வகைப்படும்
a)
இரண்டு
b)
நான்கு
3.
யானை ஒரு---- விலங்கு
a)
பாசமிகு
b)
நன்றியுள்ள
4.
யானை கூட்டத்திற்கு ஒரு ---- யானை தலைமை தாங்கும்.
a)
ஆண்
b)
பெண்
5.
ஆசியாவில்---- யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு
a)
ஆண்
b)
பெண்
6.
பல்லுயிரிகளின் வாழ்விடம்-----
a)
காடு
b)
கடல்
7.
மனிதனின் முதல் இருப்பிடம்-----
a)
கடல்
b)
காடு
8.
யானை ஒரு நாளைக்கு---கிலோ உணவுகளை உண்ணும்.
a)
200
b)
250
9.
கருவுற்ற புலி----நாட்களுக்குள் குட்டி போடும்
a)
90
b)
60
10.
7. ஒரு நாட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு _______
a)
யானை
b)
கரடி
c)
புலி
11.
6. கரடி ஒரு ____________ உண்ணி.
a)
அனைத்துண்ணி
b)
தாவர உண்ணி
c)
மாமிச உண்ணி
12.
2. ஆதினி செய்ய வேண்டியத் தொகுப்பு என்ன ?
a)
பாட்டு தொகுப்பு
b)
கதை தொகுப்பு
c)
படத்தொகுப்பு
Reset
