Font size
S
M
L
XL
Worksheetsயோசுவா - Joshua Bible Quiz
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
வேவுகாரரை மறைத்து வைத்தவள் யார்?
a)
தெபோராள்
b)
ராகாப்
c)
உல்தாள்
d)
யாகேல்
2.
எரிகோ பட்டணத்தை எத்தனை முறை சுற்றிவந்தார்கள்?
(a)
3.
ஆயி பட்டணத்தின் தோல்விக்கு காரணமானவன் யார்?
a)
யோசுவா
b)
சப்தி
c)
ஆகான்
d)
மனாசே
4.
ராகாப் வேவுக்காரரை கயிற்றினாலே எதின்வழியாய் இறக்கிவிட்டாள்?
a)
b)
c)
d)
5.
நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் கூறியது யார்?
a)
மோசே
b)
ஆரோன்
c)
பிலேயாம்
d)
யோசுவா
6.
முதன்முதலாக பதிவிடைவைத்து ஜெயித்த பட்டணம் எது?
a)
எரிகோ
b)
ஆயி
c)
கில்கால்
d)
காத்சா
7.
யோசுவாவை ஏமாற்றியவர்கள் யார்?
a)
ஏவியர்
b)
எமோரியர்
c)
எபூசியர்
d)
ஏத்தியர்
8.
சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர் என்ன ஆனது
a)
இரத்தமாய் மாறியது
b)
சிவப்பாக மாறியது
c)
வற்றிப்போனது
d)
லேசானது
9.
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவர்கள் யார்?
a)
லேவியர்
b)
ஆசாரியர்கள்
c)
இஸ்ரவேலர்
d)
வேவுக்காரர்கள்
10.
இஸ்ரவேலர் எதைப் புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது?
a)
மாமிசம்
b)
பாலும் தேனும்
c)
காடை
d)
தானியம்
Reset
