wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Esther 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

When the Jews in every province heard the King's commandment and decree they__________


ராஜாவின் உத்தரவையும் கட்டளையும், யூதர்கள் கேள்விப்பட்ட போது அவர்கள்______________

a)

Fasted

உபவாசித்தார்கள்

b)

Wept and Wailed

அழுது புலம்பினார்கள்

c)

Lay in sackcloth and ashes

இரட்டுடுத்தி சாம்பலில் கிடந்தார்கள்

d)

All the above

மேற்குறிப்பிட்ட எல்லாம் செய்தார்கள்

2.

One of the chamberlains appointed by the King to attend Esther was__________


ராஜாவினால் எஸ்தருக்கு நியமிக்கப்பட்ட பணிவிடைகாரரின் பெயர்_____________

a)

Hadassah

அத்சாள்

b)

Hatach

ஆத்தாகு

c)

Hammedatha

அம்மெத்தா

d)

Haman

ஆமான்

3.

Esther put on her royal apparel and stood at _____________


எஸ்தர் ராஜவஸ்திரம் தரித்து அரன்மனையின் ____________நின்றாள்

a)

Inner Court

உள்முற்றத்தில்

b)

Banquet Hall

விருந்தினர் மாளிகை

c)

King's Gate

ராஜாவின் அரன்மனை வாசல்

d)

Outer Court

வெளி முற்றத்தில்

4.

The height of the gallows was__________


தூக்கு மரத்தின் உயரம்____________

a)

50 Centimeter

50 சென்டிமீட்டர்

b)

50 Meter

50 மீட்டர்

c)

50 Cubits

50 முழம்

d)

50 Square feet

50 சதுர அடி

5.

Zeresh was ____________wife


சிரேஷ்____________மனைவி

a)

Haman

ஆமான்

b)

Mordecai

மெரர்தெகாய்

c)

Ahasueras

ஆகாஸ்வேர்

d)

Admatha

அத்மாதா

6.

Esther asked the Jews to fast for ________days

எஸ்தர் யூதர்களை __________ நாட்கள் உபவாசிக்க சொன்னாள்

a)

Six

ஆறு

b)

Five

ஐந்து

c)

Three

மூன்று

d)

Seven

ஏழு

7.

The King was willing to give half his Kingdom to Esther


எஸ்தருக்காக ராஜா தன் ராஜ்யத்தில் பாதியை கொடுக்க தயாராயிருந்தார்

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

8.

Queen Esther invited __________for a banquet


ராஜ ஸ்திரியாகிய எஸ்தர் __________விருந்துக்கு அழைத்தாள்

a)

Jews

யூதர்களை

b)

Haman

ஆமான்

c)

Mordecai

மொர்தெகாய்

d)

Maids

தோழிகளை

9.

What should be done to honor a man who delighteth the King?


ராஜா கனம் பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்ய வேண்டும்?

a)

Wear royal apparel

ராஜவஸ்திரம் தரிக்க வேண்டும்

b)

Ride on royal horse

ராஜ குதிரையில் ஏற்ற வேண்டும்

c)

wear royal crown

சிரசில் ராஜமுடி தரிக்க வேண்டும்

d)

All of the above

மேற்குறிப்பிட்ட எல்லாம் செய்யவேண்டும்

10.

Who suggested the idea of gallows to Haman?


தூக்குமர யோசனையை ஆமானுக்கு அளித்தது யார்?

a)

His wife

அவனுடைய மனைவி

b)

His friends

அவனுடைய சிநேகிதர்

c)

Both wife and friends

அவனுடைய மனைவியும் சிநேகிதரும்

d)

Nobody

யாருமில்லை