NEW
Font size
Worksheetsசரியான விடையை இனங்காண்க
Total questions: 20
Worksheet time: 10mins
இறைவாக்கினரை எபிரேய மொழியில் எவ்வாறு அழைப்பர்
இறைவாக்கினர்
நபி
பிறொப்ப டெஸ்ட்
ஒலி
பெரிய இறைவாக்கினருள் ஒருவர்
எசாயா
ஆமோஸ்
எலியா
எலிசா
கெரீத்து ஓடையருகில் வாழ்ந்த இறைவாக்கினர்
எசாயா
ஆமோஸ்
எலியா
எலிசா
எசாயா என்ற பெயரின் அர்த்தம்
இறைவன் மீட்கிறார்
இறைவன் உயர்த்தியுள்ளார்
ஆண்டவர் ஆற்றலாளிப்பவர்
திருப்பொழிவு பெற்றவர்
சமூக நீதியின் இறைவாக்கினர்
யோனா
ஒசேயா
ஆமோஸ்
சாமுவேல்
ஆபிரகாமின் புதல்வர்
யோனா
ஆமோஸ்
ஈசாக்
யாக்கோபு
ஆண்டவரின் இல்லம் என்று பொருள்படும் கருத்து
பெத்தேல்
பெனியேல்
கானான்
காரான்
திருமுழுக்கு தைலத்தின் பெயர்
OC
CO
OM
IN
குருத்துவத்தின் நிலைகள் எத்தனை
5
4
2
3
திருவருட் சாதனங்கள் or அருளடையாளங்கள் எத்தனை
5
3
6
7
பெற்றோரை மதிக்க வேண்டும் என்பது எத்தனையாம் கட்டளை
4
10
5
7
அநீதியான முறையில் பெறுதல் எத்தனையாம் கட்டளையில் விலக்கப்பட்டது
1
7
8
5
செபமாலை பக்தியை அறிமுகப்படுத்தியவர்
5ம் பயாஸ்
டொமினிக்
அகுஸ்தீனார்
சுவாமிநாதர்
ஒளியின் மறையுன்மைகளை அறிமுகப்படுத்தியவர்
5ம் பயாஸ்
டொமினிக்
யோன்பவுல்
அகுஸ்தீனார்
செம மரபுகளில் மிகப் பழமை வாய்ந்த திருவிவிலியச் செபம்
திருப்புகழ் மாலை
சிலுவைப்பாதை
திருமணித்தியாலம்
மாலை ஆராதனை
சிலுவைப் பாதை நிலைகள் எத்தனை
5
10
9
14
மாத்தறை வெற்றி மாதா திருச் சொருபம் யாருடைய வடிவமைப்பு
எஸ் வுட்
டொமினிக்
அகுஸ்தினார்
சுவாமிநாதர்
பாதுவா எங்கே அமைந்துள்ளது
கோவா
மாத்தறை
தேவத்தை
இத்தாலி
போய் பேசுவதை விட்டு விட்டு உண்மை பேச வேண்டும் என்பதை பவுல் எவ் நூலில் எழுதியுள்ளார்
எபேசியர்
கொரிந்தியர்
பிலமோன்
கொலோசையர்
சந்தியோகு என்று அழைக்கப்படும் திருத்தூதர்
மத்தேயு
யோவான்
தோமா
யாக்கோபு
