wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குர்ஆன்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

a)

இறை வேதம்

b)

புனித வேதம்

c)

ஓதுதல், ஒதப்பட்டது

d)

மாமறை

2.

திருக்குர்ஆனை ஒன்று சேர்த்தவர் என்ற சிறப்பு பெயருக்குரியவர் யார்?

a)

அலி (ரலி)

b)

உஸ்மான் (ரலி)

c)

உமர் (ரலி)

d)

அபூபக்கர் (ரலி)

3.

இவற்றில் திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் எவை?

a)

இஞ்சீல்

b)

புகாரி

c)

அஹ்மத்

d)

தவ்ராத்

4.

திருக்குர்ஆனில் முதன் முதலில் முழுவதுமாக இறங்கிய சூரா எது?

a)

சூரத்துல் ஃபாத்திஹா

b)

சூரத்துல் பகரா

c)

சூரத்துன் நாஸ்

d)

சூரத்துன் நிசா

5.

திருக்குர் ஆன் எந்த மாதத்தில் அருளப்பட்டது?

a)

ரபியுல் அவ்வல்

b)

ரபியுல் ஆகிர்

c)

ரமலான்

d)

துல்ஹஜ்

6.

திருக்குர்ஆனை அல்லாஹ் எப்படி பாதுகாக்கின்றான்?

a)

எழுத்து வடிவில்

b)

மொழி வடிவில்

c)

கல்வியாளர்கள் உள்ளத்தில்

d)

புத்தக வடிவில்

7.

திருக்குர்ஆனில் மதீனாவில் இறங்கிய கடைசி சூரா எது?

a)

சூரத்துன் நாஸ்

b)

சூரத்துன் நஸ்ரு

c)

சூரத்துன் நிசா

d)

சூரத்துன் அபசா

8.

திருக்குர்ஆனை ஒதுவதால் என்ன நன்மை?

a)

சொர்க்கத்தில் வீடு

b)

சொர்க்கத்தில் மாளிகை

c)

ஆயிரம் நன்மை

d)

ஒரு எழுத்துக்குப் பத்து நன்மை

9.

திருக்குர்ஆனை திக்கி ஓதினால் என்ன கிடைக்கும்?

a)

பாதி நன்மை

b)

முழு நன்மை

c)

மூன்று மடங்கு நன்மை

d)

இரண்டு மடங்கு நன்மை

10.

திருக்குர்ஆன் மறுமையில் என்ன செய்யும்?

a)

ஓதியவரை பார்த்து சிரிக்கும்

b)

ஓதியவருக்கு பரிந்துரை செய்யும்

c)

ஓதியவருக்கு ஸஜ்தா செய்யும்

d)

ஓதியவரை அடையாளம் காட்டும்

11.

சூரா இக்லாஸ் ஓத்னால் என்ன நன்மை?

a)

ஒரு திருக் குர்ஆன் முழுதும் ஓதிய நன்மை

b)

குர்ஆனை பாதி ஓதிய நன்மை

c)

குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி ஓதிய நன்மை

d)

ஒரு எழுத்துக்குப் பத்து நன்மைஒரு எழுத்துக்குப் பத்து நன்மை

12.

திருக்குர்ஆனில் 'இதயம்' எந்த அத்தியாயம்?

a)

அல்பகரா

b)

அந்நிசா

c)

இஹ்லாஸ்

d)

யாசீன்

13.

திருக்குர்ஆனில் மதீனாவிற்கு கூறப்பட்ட மற்றொரு பெயர்?

a)

யமாமா

b)

யஸ்ரிப்

c)

ஷாம்

d)

சிரியா

14.

திருக்குர்ஆனில் நபிமார்களின் பெயர்களைக் கொண்ட சூராக்கள் எத்தனை?

a)

5

b)

6

c)

7

d)

9

15.

திருக்குர்ஆன் கூறும் இப்ராஹீ நபியின் எதிரி யார்?

a)

ஃபிர்அவ்ன்

b)

நம்ரூத்

c)

நஜ்ஜாஷி

d)

அபூ ஜஹ்ல்

16.

திருக்குர்ஆனில் இஸ்லாமிய கடமைகளில் ஒன்று பெயரில் வரும் அத்தியாயம் என்ன?

a)

நோன்பு

b)

தொழுகை

c)

ஹஜ்

d)

ஜக்காத்

17.

திருக் குர்ஆன் முதன் முதலில் எந்த இடத்தில் இறங்கியது?

a)

ஸவ்ர்

b)

ஹிரா

c)

ஸபா

d)

மர்வா

18.

திருக்குர்ஆனில் உள்ள பெரிய சூரா எது?

a)

அல் பகரா

b)

அன்னிஸா

c)

அல் மாவூன்

d)

அத்தகாஸுர்

19.

திருக்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?

a)

23

b)

24

c)

25

d)

26

20.

திருக் குர்ஆன் மனனம் செய்த ஹாஃபிழ்கள் அதிகமாக இறந்த போர் எது?

a)

மு அத்தா

b)

யமாமா

c)

கைபர்

d)

உஹது