NEW
Font size
Worksheetsதொழுகை சட்டங்கள்
Total questions: 20
Worksheet time: 20mins
யார் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது?
முஃமின்கள்
முஸ்லிம்கள்
முஹாஜிர்கள்
முஅத்தின்கள்
எந்த இரண்டின் மூலம் உதவி தேடுவது பணிவுடையோருக்கு இலகுவாக இருக்கும்?
நோன்பு, தொழுகை
பொறுமை, நோன்பு
தொழுகை, தர்மம்
பொறுமை, தொழுகை
____________ இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்
குளிப்பு கடமையாக
நோயாளியாக
போதையாக
தூக்கத்தில்
யார் தொழுகையில் சோம்பேறிகளாகவும், மக்களுக்கு காட்டுபவராகவும் நிற்பார்கள்?
சிறுவர்கள்
முதியோர்கள்
முனாஃபிக் கள்
முஸ்லிம்கள்
எந்த தொழுகையில் குர்ஆன் சாட்சி கூறும்?
ஜனாஸா தொழுகை
கிரகணத் தொழுகை
பெருநாள் தொழுகை
ஃபஜ்ரு தொழுகை
சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்கு எது இல்லை என நபி (ஸல்) கூறினார்கள்?
நன்மை
நரகம்
தொழுகை
சொர்க்கம்
தொழுகை எந்த காரியங்களை விட்டு தடுக்கும்?
நற்காரியங்கள்
உலக வேலைகள்
வெட்கக்கேடான
மறந்துவிட்ட
எது இரண்டு ஜும்ஆ தொழுகைகளுக்கு இடையே செய்த பாவங்களுக்கு பரிகாரமாக அமையும்?
ஜக்காத்
ஐவேளைத் தொழுகை
இரண்டு நோன்பு
இரவுத் தொழுகை
தொழுகையில் மறதி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மீண்டும் தொழ வேண்டும்
ஸலாமுக்கு முன் இரண்டு ஸஜ்தா செய்ய வேண்டும்.
ஏழைக்கு உணவளிக்க வேண்டும்
பாவமன்னிப்பு துஆ ஓத வேண்டும்
இருவர் மட்டும் ஜமாஅத்தாக தொழும்போது பின்னால் தொழுபவர் எங்கு நிற்க வேண்டும்?
இமாமுக்கு பின்னால்
இமாமுக்கு இடப்புறம்
இமாமுக்கு வலப்புறம்
இமாமுக்கு முன்னால்
தனித்து தொழுவதை விட ஜமாஅத்தோடு தொழுவது ?
இரண்டு முறை தொழுத நன்மை
பத்து மடங்கு நன்மை
27 மடங்கு நன்மை
5 மடங்கு நன்மை
இமாம் ருகூவில் இருக்கும் போது ஜமாத்தில் நாம் இணைந்து கொண்டால்?
மீண்டும் தக்பீர் இல் இருந்து அந்த ரக்அத் தொழ வேண்டும்.
அந்த ரக்அத் முழுமையடைந்து விட்டது.
இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும்.
ஒரு ஸஜ்தா செய்ய வேண்டும்.
நின்று தொழ முடியாதவர் என்ன செய்ய வேண்டும்?
தொழ வேண்டியதில்லை
ஏழைக்கு உணவளிக்க வேண்டும்
அமர்ந்து தொழலாம்
நோன்பு வைக்கலாம்
இதில் எந்த தொழுகையில் சப்தமில்லாமல் ஓத வேண்டும்?
மஃரிப்
ஃபஜ்ர்
இஷா
அஸர்
இமாமின் தவறை பெண்கள் எவ்வாறு சுட்டிக்காட்ட வேண்டும்?
ஆமீன் சொல்ல வேண்டும்
சுப்ஹானல்லாஹ் சொல்ல வேண்டும்
கை தட்ட வேண்டும்.
தக்பீர் சொல்ல வேண்டும்
ஜும்ஆ தொழுகையின் போது?
வியாபாரம் செய்யலாம்
வியாபாரத்தை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
வியாபாரத்தை விட்டு விட வேண்டும்
தக்பீர் கட்டும் வரை வியாபாரம் செய்யலாம்
ஜும்ஆ தொழுகைக்கு வரும்போது ?
குளிப்பது கடமை
குளிப்பது கடமையில்லை
விரும்பினால் குளிக்கலாம்
நறுமணம் பூசினால் போதும்
பெருநாள் தொழுகையில் ஒவ்வொரு தக்பீரிலும்?
கைகளை உயர்த்த வேண்டும்
கைகளை உயர்த்த கூடாது
விரும்பினால் உயர்த்தலாம்
கடமையான தொழுகைக்கு பின் சிறந்த தொழுகை?
பெருநாள்
ஜனாஸா
இரவுத் தொழுகை
நபி (ஸல்) பெருநாள் தொழுகையை எங்கு தொழுவார்கள்?
வீட்டில்
பள்ளியில்
முஸல்லா எனும் திடலில்
