wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz on Thiruppavai

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

மார்கழி மாதம் பிறந்தவுடன் முழு நிலவு என்னவாயிற்று ?

a)

மறைந்துவிட்டது

b)

ஒளிவீசுகிறது

c)

பாதியாக குறைந்தது

2.

ஆயர்பாடியில், யாரை அழகிய அணிகலன்களை அணிந்திருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார் ஆண்டாள் ?

a)

ஆண்களை

b)

அரச குடும்பத்தை

c)

மங்கையர்களை

d)

மூதாட்டிகளை

3.

யாரை அழகிய கண்களை உடையவன் என்றும் யசோதபிராட்டி யின் சிங்கம் என்றும் குறிப்பிடுகிறாள் ஆண்டாள் ?

a)

பலராமன்

b)

ராமர்

c)

சிவன்

d)

கிருஷ்ணர்

4.

நந்தகோபலனை எவ்வாறு வர்ணித்து ஆண்டாள் பாடினாள் ?

a)

கருப்பாக இருப்பவன்

b)

தாமரை மலர் போன்ற கண்கள் உடையவன்

c)

நாராயணனின் அவதாரமாக வந்தவன்

d)

All of the above

5.

யாரை நோன்பு நோக்க அழைக்கின்றாள் ஆண்டாள் ?

a)

நந்தகோபலனை

b)

மங்கையர்களை

c)

தனது தந்தையை

d)

ஆண்களை

6.

நாம் பெருமானின் திருவடிகளை அடைவதற்காக நாம் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

a)

பாவை வணங்க வேண்டும்

b)

பூஜை செய்ய வேண்டு்ம்

c)

தினந்தோறும் கோவிலுக்கு செல்ல வேண்டும்

d)

வீட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்

7.

விரதம் இருக்கும் வழிமுறைகளை கூறுங்கள். (Select two options.)

a)

நெய்யையும் பாலையும் உண்ண கூடாது

b)

தலையில் மல்லிகை பூவை மட்டும் சுடலாம்

c)

உச்சி வேலையில் குளிக்க வேண்டும்

d)

கண்களில் மை திட்டக் கூடாது

8.

நாம் எதனை மனதாலும் நினைக்க கூடாது ?

a)

நமக்கு உதவி செய்வதாக கூறியதை

b)

தீய செயல்களை

c)

கடவுளை

d)

None of the above

9.

யாருக்கு எல்லாம் நாம் தர்மம் செய்ய வேண்டும் ? (Select two options)

a)

பணம் உடையவர்களுக்கு

b)

உயர்ந்த சாதியினருக்கு

c)

துறவிகளுக்கு

d)

இல்லாதவர்களாக

10.

மையிட்டு எழுதோம் மலர்இட்டு நாம்முடியோம்

_______________________ தீக்குறளைச் சென்றுஓதோம் |

a)

செய்தன செய்யோம்

b)

செய்யாதன செய்யோம்

c)

செய்தான செய்யோம்

d)

செய்யதன செய்யோம்

11.

பூங்குவளைப் போதில் பொரிவண்டு கண் படுப்பது

தயங்காதே ______________________ முறையற்றி

a)

புக்குஇருந்த சிர்த்த

b)

புக்குஇருந்து சீர்த

c)

புக்குஇருந்து சிர்த்து

d)

புக்குஇருந்து சீர்த்த

12.

எந்த அவதாரம் மூன்று அடிகளை பற்றியது ?

a)

ராமர்

b)

நரசிம்மர்

c)

மட்சயா

d)

வாமன

13.

நாம் விரதத்தில் இருக்கும்போது, நீராடுவதற்க்கு முன் என்ன செய்ய வேண்டும் ?

a)

பல் விலக்க வேண்டும்

b)

பாவைக்கு மலர் தூவ வேண்டும்

c)

பூஜை செய்ய வேண்டும்

d)

தூங்க வேண்டும்

14.

நாம் இந்த விரதத்தை செய்தால் என்ன பயன் ?

a)

நம் செல்வம் பெருகும்

b)

நாம் இறைவனை தரிசிக்க முடியும்

c)

மழை பெய்யும்

d)

பல வித சக்திகள் கிடைக்கும்

15.

இந்த விரதம் நமக்கு நீங்காத செல்வம் தருகிறது. சரியா ? தவறா ?

a)

சரி

b)

தவறு