Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 22.09.2022 லூக்கா11-15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எவன் பெற்றுக்கொள்கிறான் ?

a)

கேட்கிறவன் எவனும்

b)

தேடுகிறவன் எவனும்

2.

பொல்லாதவர்கள் யாருக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கிறார்கள் ?

a)

தங்கள் தாய் தகப்பனுக்கு

b)

தங்கள் அயலவர்களுக்கு

c)

தங்கள் பிள்ளைகளுக்கு

3.

இயேசு எதினாலே பிசாசுகளை துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே

a)

தேவனுடைய விரலினால்

b)

தேவனுடைய வார்த்தையினால்

c)

தேவனுடைய ஆவியினால்

4.

உவமையில் ஸ்திரி எத்தனை வெள்ளிக்காசுகளை தொலைத்தாள் ?

a)

3

b)

2

c)

1

5.

லூக்கா 15ல் வரும் முதல் உவமை என்ன ?

a)

காணாமல் போன வெள்ளிக்காசின் உவமை

b)

காணாமல் போன ஆட்டின் உவமை

6.

அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய ____________ முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது

a)

குமாரனுக்கு

b)

தூதருக்கு

c)

பிள்ளைக்கு

7.

எவை விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை ?

a)

காகங்கள்

b)

அடைக்கலான் குருவிகள்

c)

புறாக்கள்

8.

எத்தனை வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள் ?

a)

16

b)

17

c)

18

d)

19

9.

இயேசு யாரை நரி என்று விளித்தார் ?

a)

பரிசேயரை

b)

ஏரோதை

c)

ஜெபஆலயத்தலைவரை

10.

இயேசு "ஓய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா" என்று யாரைப்பார்த்து கேட்டார் ?

a)

நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும்

b)

பரிசேயரை

c)

நியாயசாஸ்திரிகளை