Font size
Worksheetsஇந்து தர்மம் 2 - அன்னையும் தந்தையும் & குரு
Total questions: 11
Worksheet time: 6mins
பெற்றோரிடம் ஆசி பெறுக!
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
பெற்றோர் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள்
சிறப்புத் தினங்களில் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுவது அவசியம் ஆகும்.
இது தெய்வத்திடம் நேரடியாக ஆசி பெறுவதற்குச் சமம் ஆகும்.
நமஸ்காரம் செய்யும்போது, ஓம் மாதூர் தேவோ பவ, ஓம் பிதுர் தேவோ பவ எனும் மந்திரத்தை ஓத வேண்டும்
பெற்றோரே கண் கண்ட தெய்வம்
யார் மாம்பழத்தைச் சிவனிடம் கொடுத்தார்?
முருகர்
விநாயகர்
நாரதர்
சிவன்
பெற்றோரே கண் கண்ட தெய்வம்
விநாயகர் எவ்வாறு மாங்கனியைப் பெற்றுக் கொண்டார்?
எனக்கு என் அப்பாவும் அம்மாவும்தான் உலகம்
உலகை முதலில் வலம் வருபவருக்கே இம்மாம்பழம்
எனக்குதான் வேண்டும்
நான்தான் சிறந்தவன்
பெற்றோரே கண் கண்ட தெய்வம்
இக்கதைக்கு ஏற்ற செய்யுள் எது?
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஓதுவது ஒழியேல்
மந்திரத்தைப் பூர்த்தி செய்க.
________________________________________:
குருர் சாஷாத் பரப் பிரம்ம தஸ்மை ஶ்ரீ குரவே நமஹ:
குருர் பிரம்மா
குருர் விஷ்ணு
குருர் தேவோ
குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேஸ்வரஹ
இவர் யார்?
பதமபாதர்
சனந்தன்
முனிவர்
ஆதிசங்கரர்
இவரின் சீடர்களுள் அதிக பக்தி கொண்டவர் யார்?
பதமபாதர்
சனந்தன்
முனிவர்
ஆதிசங்கரர்
இவர் எங்கு வசித்து வந்தார்?
ஞானி
மதுரை
காசி
கங்கை
பத்மபாதரின் குரு யார்?
வேத வியாசர்
ஆதிசங்கரர்
குரு கோவிந்தர்
விஷ்ணு
கங்கையில் பத்மபாதரின் பாதத்தைத் தாங்கிய மலர் அல்லி
சரி
பிழை
பத்மம் என்றால் என்ன?
ஆம்பல்
தாமரை
அல்லி
ரோஜா
