wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible quiz

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

What did God created on second day?2ndஆம் நாள் தேவன் எதை படைத்தார்?

a)

Sky ஆகாயவிரிவு

b)

Moon சந்திரன்

2.

What fruit did Adam and Eve ate?ஆதாம் ஏவாள் எந்த மரத்தின் கனியைப் புசித்தார்கள்?

a)

Tree of life. ஜீவ விருட்சம்

b)

Tree of knowledge of good and evil. நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்

3.

Who is the third son of Adam and Eve? ஆதாம் ஏவாளின் மூன்றாம் குமாரன் பெயர் என்ன?

a)

Abel. ஆபேல்

b)

Seth. சேத்

4.

Which bird did Noah first sent ?எந்த பறவையை நோவா முதலில் வெளியே அனுப்பினான்?

a)
b)
5.

Meaning of Babel?பாபேல் என்னும் வார்த்தையின் அர்த்தம்?

a)

Blessing. ஆசிர்வாதம்

b)

Confusion. குழப்பம்

6.

What is abram's father name?ஆபிராமின் தகப்பன் பெயர் என்ன?

a)

தேராகு/ Terah

b)

ஆரான்/ Haran

7.

How many guest came to saw abraham? ஆபிரகாமை சந்தித்த விருந்தினர்கள் எத்தனை பேர்?

a)

3

b)

2

8.

From which place Hagar belongs to?ஆகார் எந்த தேசத்தை சார்ந்தவள் ?

a)

Cannan. கானான்

b)

Egypt. எகிப்து

9.

யேகோவா யீரே என்றால் அர்த்தம் என்ன?Meaning of Jehovah Jireh?

a)

the Lord will provide/கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும்

b)

Peace. சமாதானம்

10.

Who sells his rights as the first born son?தன் சேஷ்டபுத்திர பாகத்தை விற்று போட்டவன் யார்?

a)

Esau. ஈசா

b)

Jacob. யாகோபு

11.

What is Rebekah's brother name ரெபேக்காளின் சகோதரன் பெயர் என்ன?

a)

Lot. லோத்

b)

Laban. லாபான்

12.

What name did Isaac gave to the third well ? ஈசாக்கு மூன்றாவது துரவுக்கு என்ன பேரிட்டான்?

a)

Rehoboth. ரெகோபோத்

b)

Sitnah. சித்னா