NEW
Font size
WorksheetsEsther 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
Ahasuerus ruled provinces extending from
அகாஸ்வேரு அரசாண்ட நாடுகள்
Shushan to Ethiopia
சூசான் முதல் எத்தியோப்பியா வரை
Persia to Ethiopia
பாரசீகம் முதல் எத்தியோப்பியா வரை
India to Ethiopia
இந்து தேசம் முதல் எத்தியோப்பியா வரை
Persia to Shushan
பாரசீகம் முதல் சூசான் வரை
The seven chamberlains who served Ahasuerus were
அகாஸ்வேருவை சேவிக்கிற ஏழு பிரதானிகள்
Mehuman, Biztha,Harbonia,Bigtha,Abagtha, Zethar and Carcas
மெகுமான்,பிஸ்தா,அற்போனா,பிக்தா,அபக்தா,
சேதார், மற்றும் கர்காஸ்
Mehuman, Biztha, Meres, Bigtha, Abagtha, Zethar and Carcas
மெகுமான்,பிஸ்தா, மேரேஸ்,பிக்தா,அபக்தா,
சேதார், மற்றும் கர்காஸ்
Mehuman, Carshena, Biztha, Bigtha, Zethar, Abagtha, and Carcas
மெகுமான், கர்ஷேனா, பிக்தா, சேதார்,அபக்தா,
மற்றும் கர்காஸ்
Mehuman, Biztha, Admatha, Bigtha, Zethar, Abagtha and Carcas
மெகுமான், பிஸ்தா,அத்மாதா,பிக்தா, சேதார்,அபக்தா, மற்றும் கர்காஸ்
Mordecai is the son of
மெரர்தெகாயின் தகப்பன் பெயர்
Shimei
சீமேய்
Kish
கீச்
Jair
யாவீர்
Jeconiah
எகோனியா
Esther had to complete ___________months of Purifying (beauty) treatment
எஸ்தர் தன்னை _____________மாதங்கள் சுத்திகரிப்பு செய்யவேண்டியதாயிருந்தது
Six
ஆறு
Twelve
பன்னிரெண்டு
Seven
ஏழு
Nine
ஒன்பது
According to Jewish Calendar, Tebeth is the ___________month
யூத அட்டைவனைப்படி தேபேத் என்பது ___________மாதம்
First
முதலாம்
Seventh
ஏழாம்
Twelfth
பன்னிரெண்டாம்
Tenth
பத்தாம்
The word 'Pur' means
பூர் என்பது
Dice (lot)
சீட்டு
Month
மாதம்
Oil
எண்ணெய்
Cloth
துணி
Shushan is the name of the ___________
சூசான் என்பது _____________ பெயர்
City
நகரம்
Palace
அரன்மனை
Both
இரண்டும்
What was Esther's original name (other name)?
எஸ்தரின் இயற்பெயர் (மறு பெயர்)?
Hegai
யேகா
Hadassah
அத்சாள்
Shaashgaz
சாஸ்காசு
Vashti
வஸ்தி
Where did the king give the banquet?
ராஜா எல்லோருக்கும் விருந்தை எங்கு செய்வித்தான்?
Courtyard
முற்றத்தில்
Banquet Hall
விருந்தினர் மாளிகை
Court of the Garden
சிங்கார தோட்டத்தில் உள்ள மாளிகையில்
Queen's Palace
ராணியின் அரண்மனையில்
The two chamberlains who did the King wrong were hanged on a tree and it is written in the book of _______
ராஜாவுக்கு துரோகம் விழைவித்த இரண்டு பிரதானிகள் மரத்தில் தூக்கி போடப்பட்டார்கள். இது ____________புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது
Kings
ராஜாக்கள்
Chronicles
நாளாகமம்
Esther
எஸ்தர்
Judges
நியாயாதிபதிகள்
