Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

family bible quiz

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஆதாம் எத்தனை வருடங்கள் வாழ்ந்து மரித்தார்?

a)

850

b)

720

c)

930

d)

1030

2.

எத்தனை நாளுக்கு முன்பு ஜலம் வடிந்தது?

a)

220

b)

150

c)

170

d)

100

3.

தேராகு எங்கே மரித்தார்?

a)

எருசலேமில்

b)

ஏதேனில்

c)

ஆரானில்

d)

எகிப்தில்

4.

யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?

a)

பேலேகு

b)

ஆதாம்

c)

தாவீது

d)

நோவா

5.

ஆகாரின் தேசம் எது?

a)

கானான்

b)

கலிலேயா

c)

எகிப்து

d)

சமாரியா

6.

உப்புக்கடலாகிய பள்ளத்தாக்கு எது?

a)

சூர்

b)

சித்தீம்

c)

சாக்கடல்

d)

சமாரியா

7.

பிறக்கும் முன்பே தேவனால் பெயரிடப்பட்டவன் யார்?

a)

யாக்கோபு

b)

ஈசாக்கு

c)

ஆபிரகாம்

d)

சேத்

8.

ஆபிரகாம் யாருக்கு தசமபாகம் கொடுத்தான்?

a)

தேவன்

b)

நோவா

c)

மெல்கிசேதேக்கு

d)

ஆனேர்

9.

ஆரானை விட்டு புறப்படும் போது ஆபிரகாமின் வயது என்ன?


a)

90

b)

80

c)

75

d)

70

10.

கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாக இருந்தவன் யார்?

a)

கோலியாத்

b)

ஏசா

c)

காயீன்

d)

நிம்ரோத்