NEW
Font size
S
M
L
XL
Worksheetsதரம் 2, 3 சைவசமயம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஐந்தெழுத்து மந்திரம்
a)
ஓம் முருகா
b)
நமசிவாய
c)
ஓம் சக்தி
d)
சரவணபவ
2.
சிவசின்னங்களில் ஒன்று
a)
விபூதி
b)
கற்பூரம்
c)
குங்குமம்
d)
சந்தனம்
3.
உழவாரப்படையாளி என அழைக்கப்படுபவர்
a)
சேந்தனார்
b)
சேக்கிழார்
c)
திருநாவுக்கரசர்
d)
சம்பந்தர்
4.
பூசைப்பொருள் அல்லாதது
a)
பாக்கு
b)
வெற்றிலை
c)
தேங்காய்
d)
விசிறி
5.
தோப்புக்கரணம் போட்டு வழிபடும் கடவுள்
a)
பிள்ளையார்
b)
முருகன்
c)
வைரவர்
d)
சிவன்
6.
........... தொழுவது சாலவும் நன்று. இடைவெளி நிரப்புக
a)
கடல்
b)
ஆலயம்
c)
கம்பன்
d)
ஔவையார்
7.
முழுமுதற் கடவுள்
a)
சிவபெருமான்
b)
கணபதி
c)
கந்தசாமி
d)
கிருஷ்ணன்
8.
முருகனின் மறுபெயர்
a)
கணபதி
b)
நீலகண்டன்
c)
சரவணபவன்
d)
கண்ணன்
9.
முதல் வணக்கத்திற்குரிய கடவுள்
a)
விநாயகர்
b)
வியாசர்
c)
சிவபெருமான்
d)
விஷ்ணு
10.
மூன்று வயதில் தேவாரம் பாடியவர்
a)
திருநாவுக்கரசர்
b)
சுந்தரர்
c)
திருஞானசம்பந்தர்
d)
மாணிக்கவாசகர்
Reset
