wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Hindu Religion

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

உலகப்பொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் ________ எனப்படும்

a)

பேரின்பம்

b)

சிற்றின்பம்

c)

மகிழ்ச்சி

d)

பெருமை

2.

என்றும் நிலைபெற்று நின்று இடையறாது அனுபவிக்கத்தக்க இன்பம் ஒன்று உள்ளது. ஆவ்வின்பம் _________ எனப்படும்

a)

சிற்றின்பம்

b)

கடவுள்

c)

பேரின்பம்

d)

மகிழ்ச்சி

3.

இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். இதில் எது சரியான கூற்று?

a)

ஹிம் = ஹிம்சையில்;

து =  துய்க்கின்றவன்

b)

ஹிம் = ஹிம்மா;

து =  துப்புகின்றவன்

c)

ஹிம் = இசையில்;

து =  துலக்குகின்றவன்

d)

ஹிம் = வரிசையில்;

து =  துய்க்கின்றவன்

4.

யார் இந்து என கருதுகின்றோம்?

a)

இன்பத்தை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

b)

அன்பை பெற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

c)

ஏழ்மையை ஒழிக்க எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

d)

துன்பத்தை அகற்ற எவன் ஒருவன் பணிபுரிகிறானோ அவனே இந்து ஆவான்

5.

“ஹிம்ஸாயாம் தூயதே ய: ஸ: ஹிந்து: இத்யபி தீயதே”

சுருதி வாக்கியப்படி இந்து மதம் என்பதற்கு ________ எனப் பொருள் கொள்ளலாம்.

a)

ஆண்மீக மதம்

b)

வெற்றி மதம்

c)

அன்பு மதம்

d)

கடவுள் மதம்

6.

“ஆன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

கொடுக்கப்பட்டுள்ள திருமந்திர பாடல் எதை உணர்த்துகிறது?

a)

அன்பெ கடவுள். இறைவன் எல்லா உயிர்களித்திலும் நீங்காது உறைகிறான்.

b)

சிவனே கடவுள். சிவனும் அன்பும் ஒன்றுதான்.

c)

அன்பெ அறம். அறம் உள்ள இடத்தில் அன்பு இருக்கும்.

d)

அன்பே சிவம்.

ஊயிர்களிடத்தில் அன்பு காட்டினால் சிவனாக மாறலாம்.

7.

அன்புருவாகிய ஆண்டவனது அருளை எப்படி பெறலாம்?

a)

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேரும் வண்ணம் அவைகளிடத்து கோபம் காட்டினால் ஆண்டவனது அருள் பெறலாம்

b)

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தினால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

c)

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடத்து அன்பு செலுத்தாவிட்டால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

d)

எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் விளைவித்தால் அன்புருவாகிய ஆண்டவனது அருள் பெறலாம்

8.

இந்து மதத்தின் வேறு பெயர்?

a)

சம்மத தர்மம்

b)

திருநெறி தர்மம்

c)

சநாதன தர்மம்

d)

அமைதி தர்மம்

9.

மதத்தை _________ எனவும் கூறுவர்.

a)

கோபம்

b)

அன்பு

c)

பக்தி

d)

சமயம்

10.

உலகில் உள்ள எல்லா மதங்களுக்கு __________ இந்து மதம் என கொள்ளலாம்.

a)

தாயக மதம்

b)

ஒற்றுமை மதம்

c)

அன்பு மதம்

d)

மாற்று மதம்

11.

இந்து மதம் மனிதர்களைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தாது __________ வாழச் செய்கிறது.

a)

சுதந்திரத்தோடு

b)

அடிமையாக

c)

துன்பத்தோடு

d)

பாதுகாப்பாக