WorksheetsJudges
Total questions: 14
Worksheet time: 7mins
Who killed the Canaanite army commander, Sisera, by driving a tent peg through his head while he slept?
கூடார முளையினால் கொன்றது யார் ?
Deborah ,டெபோரா
Heber ,ஹெபர்
Jael ,யாவேல்
Barak , பாராகு
Which judge of Israel was also known as Jerub-Baal?
செருபாபேல் என்றழைக்கப்படும் நீதி தலைவர் யார்?
Gideon , கிதியோன்
Ehud ஏகூது
Shamgar சம்ஹார்
Deborah டெபோரா
Which judge of Israel was left-handed? இடக்கை மனிதன் நீதி தலைவர் யார் ?
Othniel ஒத்தினியேல்
Ehud ஏகூது
Shamgar சம்ஹார'
Deborah டெபோரா
Which judge of Israel asked God for a sign involving a woolen fleece?
கம்பளியில் மட்டும் பனி இருக்கும் அடையாளத்தை கடவுளிடம் கேட்ட நீதி தலைவர் யார் ?
Abimelech அபிமெலேக்கு
Samson , சிம்சோன்
Gideon கிதியோன்
Jephthah ஜப்தா
Who was the last judge of Israel? இஸ்ரேலின் கடைசி நீதி தலைவர் யார் ?
Samson
Samuel
Jephthah
Gideon
When his father, who was a judge of Israel, died, this man killed all but one of his brothers and set himself up as ruler.
தந்தை இறந்த பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்று தலைமை இடத்திற்கு வந்த மனிதன் யார் ?
Gideon
Othniel
Samson
Abimelech
This man was the first recorded judge of Israel, and he was married to Caleb's daughter. முதல் நீதி தலைவர் காலேபின் மகளை மணந்தவர் யார்?
ஒத்தினியேல்
சம்ஹார்
ஏகூது
சிம்சோன்
Which judge killed 600 hundred Philistines with an oxgoad?
ஒரு கலப்பை கொழுவினால் 600 பெலிஸ்தியரை கொன்ற நீதி தலைவர் யார்?
Othniel
Shamgar
Jair
Elon
Samson killed more Philistines when he died than during all the rest of his life.
சிம்சோன் வாழ்நாளில் கொன்ற பெலிஸ்தியர் களை விட இறக்கும்பொழுது அதிக பெலிஸ்தியர்களை கொன்றான்
True
False
Why did God shrink the size of Gideon's army?
கடவுள் ஏன் கிதியோனின் படை வீரர்களின் எண்ணிக்கையை குறைத்தார் ?
போருக்கு செல்லாதவர்களின் உயிரை காப்பாற்ற
கிதியோனை தண்டிக்க
இஸ்ரயேலர்கள் அவர்களுடைய வல்லமையினால் வெல்லவில்லை கடவுளின் வல்லமையினால் வென்றார்கள் என்பதை உணர்த்த
எதிரி படைவீரர்களை குழப்ப
கிதியோனுடன் சென்ற போர் வீரர்கள் கையில் எவற்றை எடுத்து கொண்டு சென்றனர்?
எக்காளம்
காலிபானை.
நெருப்புப்பந்தம்
இவை அனைத்தும்
இவை எதுவும் இல்லை
Which was Iphtas sacrifice to God?
இப்தா கடவுளுக்கு கொடுத்த பலிபொருள் எது?
ஆட்டுக்குட்டி ,Sheep
மாடப்புறா , Dove
மகள்,Daughter
மூன்று வயதுள்ள மாடு ,3 years old cow
அபிமெலக்கு எவ்வாறு இறந்தான்?
How Abimelech died?
கொள்ளை நோயினால் இறந்தான்
வாளால் வெட்டுண்டு போரில் மடிந்தான்
போரில் மடிந்தான்
ஒரு பெண் அரைக்கும் கல்லை தலை மீது போட்டு அவன் மண்டையை பிளந்தாள்
Which should not touch Simson's head?
சிம்சோனின் தலைமேல் எது படக் கூடாது ?
நீர் ,water
சவரக்கத்தி , Razer
துணி, cloth
எண்ணெய் , oil
