Font size
Worksheetsஆதியாகமம் 37 & 1 இராஜாக்கள் 13
Total questions: 15
Worksheet time: 8mins
யோசேப்பின் சகோதரர் எங்கே ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார்கள்?
தீரு
சீதோன்
சீகேம்
யோசேப்பின் சகோதர்களை நலம் விசாரிக்க யோசேப்பை யாக்கோபு எங்கிருந்து அனுப்பினார்?
சீகேம்
எபிரோன்
சீதோன்
யாக்கோபு பலவருணமான அங்கியை யாருக்காக செய்வித்தான் ?
ரூபன்
யோசேப்பு
சிமியோன்
யோசேப்பு தன் சகோதரர்களை எங்கே கண்டு பிடித்தான்?
சீகேம்
சீதோன்
தோத்தான்
யோசேப்பை அவன் சகோதரர்கள் யார் கையிலே, எவ்வளவுக்கு விற்றுப் போட்டார்கள்?
மீதியானியர்,20 வெள்ளிக்காசு
போத்திபார்,20 வெள்ளிக்காசு
அமலேக்கியர்,20 வெள்ளிக்காசு
இஸ்மவேலர் எகிப்துக்கு ஒட்டகங்கள் மேல் என்னென்ன ஏற்றி கொண்டு வந்தார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
பிசின் தைலம்
வெள்ளைபோளம்
புடவைகள்
யானைத்தந்தம்
கந்தவர்க்கம்
அவனைக் கொல்ல வேண்டாம் - யார் கூற்று ?
யாக்கோபு
யூதா
ரூபன்
நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாத படிக்கு மரத்துப் போனவன் யார்?
தேவனுடைய மனுஷன்
ரெகொபெயாம்
யெரொபெயாம்
கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம். எது அடையாளம் ?
மேடைகள் தகர்க்கப் படும்
பீடம் வெடித்து, சாம்பல் கொட்டுண்டு போகும்
மனுஷரின் எலும்புகள் சுட்டெரிக்கப்படும்
உனக்கு வெகுமானம் தருவேன்- யார் யாரிடம் கூறியது?
ரெகொபெயாம் தேவனுடைய மனுஷனிடம்
யெரொபெயாம் தேவனுடைய மனுஷனிடம்
கிழவனான தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனிடம்
தேவனுடைய மனுஷன் எங்கிருந்து வந்தான்?
யூதா
பெத்தேல்
தீரு
வயதான தீர்க்கதரிசி எங்கு குடியிருந்தான் ?
யூதா
பெத்தேல்
தீரு
எனனோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் - யார் கூற்று?
ரெகொபெயாம்
யெரொபெயாம்
வயதான தீர்க்கதரிசி
எந்த பட்டணங்களில் மேடைகளாகிய சகல கோவில்கள் இருந்தன ?
சமாரியா
பெத்தேல்
யூதா
போத்திபார் யார்?
(சரியான அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்)
பார்வோனின் பிரதானி
மீதியானியன்
எகிப்துக்கு அதிபதி
தலையாரிகளுக்கு அதிபதி
