NEW
Font size
WorksheetsActs 13,14,15
Total questions: 10
Worksheet time: 5mins
Who sent Saul and Barnabas on their first missionary journey?
சவுலையும் பர்னபாவையும் முதல் மிஷனரி பயணத்தில் அனுப்பியது யார்?
Peter
பேதுரு
Church at Jerusalem
எருலேமிலுள்ள தேவாலயம்
Holy Ghost
பரிசுத்த ஆவி
John
யோவான்
Who at Paphos desired to hear the word of God?
பாப்போ பட்டணத்தில் யார் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்?
Elymas
எலிமா
Sergius Paulus
செர்கியுபவுல்
Barjesus
பர்யேசு
None of the above
Against what city did Paul and Silas shake the dust off their feet?
எந்த நகரத்திற்கு எதிராக பவுலும் சீலாவும் காலில் இருந்த தூசியை உதறிப்போட்டார்கள்?
Antioch in Pisidia
பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா
Seleucia
செலுக்கியா
Iconium
இக்கோனியா
Perga
பெர்கே
Who was stoned at Lystra and supposed to be dead?
லீஸ்திராவில் கல்லெறிந்து இறந்தவராக கருதப்பட்டது யார்?
Elymas
எலிமா
John Mark
மாற்கு எனப்பட்ட யோவான்
Paul
பவுல்
Silas
சீலா
Are there two Antioch's mentioned in these texts?
இந்த நூல்களில் இரண்டு அந்தியோகியா குறிப்பிடப்பட்டுள்ளதா?
Yes
ஆம்
No
இல்லை
After the first missionary journey, what did Paul and Barnabas do when they got back to Antioch?
முதல் மிஷனரி பயணத்திற்குப் பிறகு, பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்கு திரும்பி வந்தபோது என்ன செய்தார்கள்?
They planned their next journey
அவர்கள் தங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிட்டனர்
Rehearsed all that God had done with them
தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும் அறிவித்தார்கள்
They wrote letters to the churches
தேவாலயங்களுக்கு கடிதங்களை எழுதினார்கள்
They replenished their supplies
தேவையான பொருட்களை மறுபடியும் பூர்த்தி செய்தார்கள்
On whose account was there contention between Paul and Barnabas and they departed?
யார் நிமித்தமாக பவுலும் பர்னபாவும் கடுங்கோபமூண்டு பிரிந்தார்கள்
John Mark
மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்
James
யாக்கோபு
Peter
பேதுரு
Silas
சீலா
Which of the following was NOT one of the things James concluded that Gentiles should abstain from?
பின்வருவனவற்றில் புறஜாதியார் விலக வேண்டியவைகளில் யாக்கோபு கூறாதது எது
Meats offered to idols
விக்கிரகங்களுக்குப்படைத்தவைகள்
Blood
இரத்தம்
Fornication
வேசித்தனம்
Lying
பொய் பேசுதல்
_______________was delivered to the multitude who had gathered.
சபையைக் கூடிவரச்செய்து, ____________ஒப்புவித்தார்கள்.
Gospel
நற்செய்தி
Bible
திருவிவிலியம்
Epistle
நிருபத்தை
Moses Law
மோசேயின் ஆகமங்கள்
Who was not one of the prophets or teachers at Antioch?
அந்தியோகியாவில் தீர்க்கதரிசிகள் / போதகர்களில் அல்லாத ஒருவர் யார்?
Barnabas
பர்னபா
Lucius of Cyrene
சிரேனே ஊரானாகிய லுூகி
Manaen
மனாயீன்
Peter
பேதுரு
