WorksheetsPLAN OF SALVATION
Total questions: 5
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
என் பாவம் மன்னிக்கப்பட முதலில் நான் என்ன செய்யவேண்டும் ?
a)
ஒத்துக்கொள்ளவேண்டும் ,Accept my sin
b)
பலியிடவேண்டும் ,sacrifice
c)
ஒத்துக்கொள்ளவேண்டும் ,பலியிடவேண்டும்
accept my sin,sacrifice
2.
முதல் தண்டனை யாருக்கு கிடைத்தது ?
a)
ஆதாம்,Adam
b)
ஏவாள்,eve
c)
சர்ப்பம்,serpent
3.
ஆடு அடிக்கப்பட்டது எதை குறிக்கின்றது ?
a)
பலியை,sacrifice
b)
கிறிஸ்து எனக்காக அடிக்கப்பட்டதை,christ sacrifice
c)
தோல் உடைகளை குறிக்கின்றது,coats of skin
4.
தேவன் ஏன் தண்டிக்கிறார் ?
a)
அவர் கோபம் மிக்க தேவன்,because He is an angry God
b)
என் பாவத்தை உணர,to realize my mistake
c)
அவர் நீதி உள்ள தேவன்,to show that He is a righteous God.
d)
என் பாவத்தை உணர ,அவர் நீதி உள்ள தேவன்
to realize my mistake,to show that He is a righteous God.
5.
பாவத்துக்கான தக்க தண்டனை கிடைத்ததா ?
a)
ஆம் ,yes
b)
இல்லை ,no
100 %
