wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 45 & 1 இராஜாக்கள் 21

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யோசேப்பு அழுததை யாரெல்லாம் கேட்டார்கள்?

a)

எகிப்தியர்

b)

அவன் வேலையாட்கள்

c)

பார்வோன் வீட்டினர்

d)

எபிரேயர்கள்

2.

தேசத்தில் எத்தனை வருடம் பஞ்சத்தில் இருந்த போது யோசேப்பு தன் சகோதரர்களை சந்தித்தார்?

a)

2 வருஷம்

b)

3 வருஷம்

c)

4 வருஷம்

3.

எகிப்திலே எந்த இடத்தில் வாசம் பண்ணலாம் என்று யாக்கோபிடம் சொல்லி அழைத்து வரச் சொன்னார்?

a)

கானான்

b)

கோசேன்

c)

கெர்சோம்

4.

அவன் இருதயம் மூர்ச்சையடைந்ததது . யாருடைய இருதயம் ?

a)

யாக்கோபு

b)

பார்வோன்

c)

யோசேப்பு

5.

தன் சகோதரர்களுக்கு என்ன கொடுத்தான்?

a)

வழிக்கு வெள்ளிப்பணம்

b)

தட்டுமுட்டுகள்

c)

மாற்று வஸ்திரங்கள்

6.

தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். யார் கூறியது?

a)

யோசேப்பு

b)

பார்வோன்

c)

பார்வோனின் veetaar

7.

யோசேப்பு பென்யமீனுக்கு என்னவெல்லாம் கொடுத்தார்?

a)

மாற்றுவஸ்திரம் , பணம்

b)

5 மாற்று வஸ்திரம், 300 வெள்ளிக் காசு

c)

2 மாற்று வஸ்திரம், 200 வெள்ளிக் காசு

8.

ஆகாப் எனக்கு முன்பாக த் தன்னைத் தாழ்த்தியதைக்கண்டாயா ? --யார் கூறியது?

a)

கர்த்தர்

b)

எலியா

c)

நாபோத்

9.

நீர் எழுந்து போஜனம் பண்ணி மனமகிழ்ச்சியாயிரும் - யார் கூறியது?

a)

நாபோத்

b)

எலியா

c)

யேசபேல்

10.

யேசபேல் யாருடைய மனைவி ?

a)

நாபோத்

b)

ஆகாப்

c)

எலியா

11.

என் பகைஞனே என்னை கண்டுபிடித்தாயா என்றான் - யார் கூற்று?

a)

எலியா

b)

நாபோத்

c)

ஆகாப்

12.

நாபோத் எப்படி செத்தான்?

a)

கல்லெறியுண்டு

b)

அடித்து கொலை செய்யப்பட்டு

c)

போரில்

13.

நாபோத்தின் திராட்சத்தோட்டம் எங்கு இருந்தது?

a)

எகிப்து

b)

கானான்

c)

யெஸ்ரயேல்

14.

நாபோத்திற்கு எதிராக எத்தனை பேலியாளின் மக்களை பொய் சாட்சி சொல்ல ஏற்படுத்தினார்கள்?

a)

3

b)

2

c)

4

15.

ஆகாபின் சந்ததியில் பட்டணத்தில் சாகிறவனை ___________, வெளியிலே சாகிறவனை __________தின்னும் என்றார்.

a)

நரிகளும், பட்சிகளும்

b)

நாய்களும் , ஆகாயத்துப் பறவைகளும்

c)

நரிகளும், ஆகாயத்துப்பறவைகளும்

d)

நாய்களும், பட்சிகளும்