wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 15 & 2 சாமுவேல் 15

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எத்தனாம் தலைமுறையில் ஆபிராமின் தலைமுறையினர் கானானுக்கு திரும்ப வருவார்கள் என்று கர்த்தர் சொன்னார்?

a)

ரெண்டு

b)

மூன்று

c)

நான்கு

2.

நல்ல முதிரவயதிலே அடக்கம் பண்ணப்படுவாய்- யார் யாரிடம் கூறியது?

a)

ஆபிராம் லோத்துவிடம்

b)

கர்த்தர் ஆபிராமிடம்

c)

கர்த்தர் லோத்துவிடம்

3.

ஆபிரமானின் சந்ததியார் எத்தனை வருஷங்கள் பரதேசிகளை போல சுற்றி திரிவார்கள்?

a)

400

b)

600

c)

300

4.

கர்த்தராகிய நான் உனக்கு __________ உனக்கு மகா பெரிய __________ முமாயிருக்கிறேன்

a)

பலனும், கேடக

b)

கேடகமும், பலனு

c)

பலன், கோட்டையு

5.

என் வீட்டு விசாரணைக் கர்த்தன் யார் என்று ஆபிராம் கர்த்தரிடம் கூறினான்?

a)

எலியேசர்

b)

ஈசாக்கு

c)

இஸ்மவேல்

6.

திகிலும் காரிருளும் எப்போது ஆபிராமை மூடிக்கொண்டது ?

a)

சூரியன் அஸ்தமிக்கும் போது, நித்திரையில்

b)

அதிகாலையில் நித்திரையில்

c)

அந்தி சந்தி மத்தியானத்தில் நித்திரையில்

7.

கர்த்தர் எதை ஆபிராமின் நீதியாக எண்ணினார்?

a)

அன்பை

b)

விசுவாசத்தை

c)

கீழபடிதலை

8.

நீ நேற்று தானே வந்தாய்- யார் யாரிடம் கூறியது?

a)

ராஜா ஈத்தாயிடம்

b)

ராஜா கீலோனியனிடம்

c)

ராஜா அப்சலோமிடம்

9.

தாவீதின் ஆலோசனைக்காரன் ____________

a)

ஈத்தாய்

b)

அகித்தோப்பேல்

c)

அப்சலோம்

10.

காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்து ராஜாவுக்கு முன் நடந்தவர்கள் எத்தனை பேர்?

a)

800

b)

400

c)

600

11.

அப்சலமோடே கூட போனவர்கள் , எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

a)

200

b)

400

c)

600

12.

வீட்டைக் காக்க எத்தனை மறுமனையாட்டிகளை பின்புறத்தில் ராஜா வைத்தார்?

a)

6

b)

8

c)

10

d)

12

13.

உண் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; - யார் யாரிடம் கூறியது?

a)

ராஜா அகித்தோப்பேலிடம்

b)

ராஜா அப்சலோமிடம்

c)

ராஜா யோய்தான்

14.

தாவீது தன் முகத்தை மூடி வெறுங்காலால் நடந்து அழுது கொண்டு ______ மலையின் மேல் ஏறிப் போனான்

a)

ஒலிவ

b)

சீபா

c)

சீனாய்

15.

தேவனுடைய பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்தவர்கள் யார் யார்?

a)

அபியத்தார் சாதோக்

b)

சாதோக் ஊசாய்

c)

சாதோக் ,ஆகிக்தோப்பேல்