Font size
Worksheetsஆதியாகமம் 38 & 1 இராஜாக்கள் 14
Total questions: 15
Worksheet time: 8mins
கர்த்தர் யாரையெல்லாம் அழித்துப் போட்டார்? அவர்கள் யாருடைய குமாரர்கள் ? (சரியான விடைகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும் )
சேலா , யூதாவின் குமாரன்
ஓனான், யூதாவின் குமாரன்
ஏர், யூதாவின் குமாரன்
சேரா, யூதாவின் குமாரன்
யூதா எங்கு யாருடனே தன் ஆடுகளை மயிர் கத்திரிக்க கொண்டு போனான்?
திம்னா , சேலாவோடு
திம்னா, ஈராவோடு
திம்னா, சேராவோடு
யூதா அடைமானமாக என்ன என்ன பொருட்களை கொடுத்தான்? (சரியான விடைகள் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்)
ஆரம்
வெள்ளாடு
வெள்ளாட்டுக்குட்டி
முத்திரை மோதிரம்
கைக்கோல்
யூதா வெள்ளாட்டுக்குட்டியை யார் கையில் கொடுத்து அனுப்பினான்?
சேரா
சேலா
ஈரா
என்னிலும் அவள் நீதி உள்ளவள் - யார் கூற்று?
சூவா
யூதா
ஏர்
யூதாவின் மனைவி யார்?
தாமார்
சூவா
மேகெதபெல்
அவள் சுட்டெரிக்கப் படவேண்டும் - யார் அவள்?
சூவா
தாமார்
திம்னாள்
உனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்- யாரை பற்றி சொல்லப்பட்டது?
ரெகொபெயாம்
யெரொபெயாம்
abiya
யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை ___________ தின்னும்; வெளியிலே சாகிறவனை ______ தின்னும் ;
நரிகள், நாய்கள்
நாய்கள், பட்சிகள்
நாய்கள், பறவைகள்
யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான். யார் அவன்?
யெரொபெயாம்
அபியா
சீஷாக்
யெரொபெயாம் ராஜ்யபாரம் பண்ணின காலம் ____ வருஷம்
24
26
22
கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை எடுத்து கொண்டு போனது யார்?
யெரொபெயாம்
சீஷாக்
அகியா
ரெகொபெயாமின் குமாரன் யார்?
அபியா
அகியா
அபியாம்
கர்த்தரின் தீர்க்கதரிசி யார்?
அகியா
அபியா
அபியாம்
யெரொபெயாமின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
அபியா
நாதாப்
அபியாம்
