NEW
Font size
Worksheetsஆதியாகமம் 12 & 2 சாமுவேல் 12
Total questions: 15
Worksheet time: 8mins
நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ - யார் யாரிடம் கூறியது?
எகிப்தியர் சாராயிடம்
பார்வோன் சாராயிடம்
ஆபிராம் saaraayidm
ஆபிராம் ஆரானை விட்டு புறப்பட்ட போது அவனுக்கு வயது _______
90
75
99
பஞ்சம் கொடிதான படியினாலே எந்த தேசத்திற்கு தன் மனைவியோடே போனான்?
எகிப்து
மோரே
சீகேம்
கர்த்தர் ஆபிராமினுடைய மனைவியினால் பார்வோனையும் , பார்வோன் வீட்டாரையும் ___________களால் வாதித்தார்
மகா புண்களினால்
மகா வாதைகளினால்
மகா பசியினால்
நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ - யார் யாரிடம் கூறியது?
கர்த்தர் ஆபிராமிடம்
கர்த்தர் லோத்துவிடம்
ஆபிரகாம் லோத்துவிடம்
ஆபிராம் கர்த்தருக்கு எங்கே பலிபீடம் கட்டினான்?
சீகம்
மலையில்
சமபூமியில்
இவளை அழைத்து கொண்டு போ - யார் யாரிடம் கூறியது?
பார்வோனின் வேலைக்காரர்கள் ஆபிராமிடம்
கர்த்தர் ஆபிராமிடம்
பார்வோன் ஆபிராமிடம்
தாவீது, உரியாவை யாரின் பட்டயத்தால் கொன்று போட்டான்.
சீரியரின்
அம்மோனியரின்
நாத்தானின்
நீ சாகாத படிக்கு கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார். - யாரிடம் கூறியது?
தாவீது
நத்தான்
சாலொமோன்
அம்மோன் புத்திரருடைய பட்டணம் _______
ரப்பா
எருசலேம்
பாரை
பிள்ளை செத்துப் போயிற்றோ ? - யார் யாரிடம் கூறியது ?
தாவீது நாத்தானிடம்
தாவீது ஊழியக்காரனிடம்
தாவீது பத்சேபாள்
யெதிதியா என்று பெயரிட்டது யார்?
தாவீது
நாத்தான்
பத்சேபாள்
_______ நாளில் பிள்ளை செத்துப் போயிற்று
மூன்றாம்
ஏழாம்
முப்பதாம்
யெதிதியா என்று யாருக்கு கர்த்தரின் நிமித்தம் பேரிட்டது ?
தாவீது
சாலமோன்
நாத்தான்
அம்மோன் புத்திரரின் ராஜாவின் கீரிடம் எத்தனை நிறை பொன்கொண்டது?
ஒரு தாலந்து
ஏழு தாலந்து
மூன்று தாலந்து
