Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Places Seniors 2023

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

From which mount, Jesus was taken up?

  1. எந்த மலையிலிருந்து இயேசு கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்பட்டார்?

a)

Mount Ararat

  1. அரராத் மலை

b)

Mount Gerizim

  1. கெரிசீம் மலை

c)

Mount Tabor

  1. தாபோர் மலை

d)

Mount Olivet

  1. ஒலிவமலை

2.

In which place was SImon the sorcerer claimed that he was someone great?

  1. மாயவித்தைக்காரனான சீமோன் தன்னை ஒரு பெரியவனென்று எந்த இடத்தில் சொல்லிகொண்டிருந்தான்?

a)

Samaria

  1. சமாரியா

b)

Greece

  1. கிரேக்க

c)

Corinth

  1. கொரிந்து

d)

Ephesus

  1. எபேசு

3.

To which town does Saul belongs?

சவுல் எந்த பட்டணத்தைச் சேர்ந்தவர்?

a)

Damascus

  1. தமஸ்கு

b)
  1. Tarsus

  2. தர்சுபட்டணம்

c)
  1. Jerusalem

  2. எருசலேம்

d)
  1. Joppa
    யோப்பா

4.

Name the place where Tabitha restored to life?

எந்த இடத்தில் தபீத்தாள் உயிர்ப்பிக்கப்பட்டாள்?

a)

Damascus

  1. தமஸ்கு

b)
  1. Tarsus

  2. தர்சுபட்டணம்

c)
  1. Jerusalem

  2. எருசலேம்

d)
  1. Joppa
    யோப்பா

5.

Where was Paul's first missionary journey started?

பவுலின் முதல் மிஷனரி பயணம் எங்கு தொடங்கியது?
a)

Ephesus

எபேசு

b)

Corinth

கொரிந்து
c)

Antioch

  1. அந்தியோகியா

d)

Jerusalem

ஏருசலேம்
6.

In which place did Paul preach the gospel often"

பவுல் எந்த இடத்தில் அடிக்கடி சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்"
a)

house

வீடு
b)

street

தெரு
c)

court

 நீதிமன்ற 
d)

synagogues

  1. ஜெப ஆலயங்களில்

7.
  1. Which town people were more fair-minded than those in Thessalonica?

  2. எந்த பட்டணத்தார் தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்?

a)

Joppa

யோப்பா
b)

Tarsus

  1. தர்சு

c)

Jerusalem

ஏருசலேம்
d)

Berea

  1. பெரோயா

8.
  1. Where was Apollos born?

  2. அப்பொல்லோ எங்கே பிறந்தார்?

a)

Joppa

யோப்பா
b)

Tarsus

  1. தர்சு

c)

Alexandria

அலெக்சந்திரியா
d)

Berea

  1. பெரோயா

9.

A young man fell from window due to deep sleep. Where did this incident take place?

மிகுந்த தூக்கத்தினால் ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக விழுந்தார். 
இந்த சம்பவம் எங்கு நடந்தது?
a)
  1. Troas

  2. துரோவாபட்டணம்

b)
  1. Greece

  2. கிரேக்கு தேசம்

c)

Chios

  1. கீயுதீவு

d)
  1. Miletus

  2. மிலேத்து

10.

Name the Island where a viper fastened Paul's hand?

  1. விரியன்பாம்பு பவுலின் கையைக் கவ்விக்கொண்டது.

  2. அந்தத் தீவின்பேர் என்ன?

a)

Troas

  1. துரோவாபட்டணம்

b)

Ephesus

எபேசு

c)

Macedonia

  1. மக்கெதோனியா

d)
  1. Malta

  2. மெலித்தா