NEW
Font size
Worksheetsபாடம் 6 பராசக்தி
Total questions: 10
Worksheet time: 3mins
பராசக்தியின் திருக்கரத்தின் உள்ள இந்த ஆயுதத்தின் பெயர் யாது?
அங்குசம்
பாசம்
சூலம்
தந்தம்
பராசக்யின் இடது திருக்கரத்தில் உள்ளது இது.
அங்குசம்
வேல்
சூலம்
பாசம்
பராசக்தியின் வலது திருக்கரத்தில் ....... உள்ளது.
சூலம்
புஸ்ப பாணம்
கரும்பு வில்
பாசம்
பராசக்தியின் வாகனம் எது?
சிம்மம்
ரிஷபம்
கருடன்
மூசிகம்
நிறைவு செய்க: ஓம் ...... சரஸ்வத்யை நம:
சம்
ஐம்
தும்
ஸ்ரீம்
சண்டன் முண்டன் எனும் அரக்கர்களை அழித்தலால் காளி தேவி...... என அழைக்கப்பட்டார்.
பத்திரகாளி
துர்க்காதேவி
சாமுண்டீஸ்வரி
வீரத்திற்கு அதிபதியான தேவியின் அம்சம் எது?.
சரஸ்வதி
இலெட்சுமி
துர்க்கை
அம்பிகையை வழிபடும் சமயம் .............
செளரம்
சாக்தம்
சைவம்
கெளமாரம்
படத்தில் காணும் தேவிக்கு உரிய மந்திரம் எது?
ஓம் தும் துர்காயை நம:
ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் ஐம் சரஸ்வத்யை நம:
நிறைவு செய்க: ஓம் தும் .................... நம:
மாரியே
லக்ஷ்ம்யை
துர்காயை
சரஸ்வத்யை
