WorksheetsQuiz 17-12-22 லூக்கா16-20
Total questions: 10
Worksheet time: 5mins
யார் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது?
உக்கிராணக்காரன்
வேலைக்காரன்
தோட்டக்காரன்
லாசரு மரித்து, யாரின் மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான் ?
யாக்கோபு
ஆபிரகாம்
ஈசாக்கு
இயேசு எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், எந்த நாடுகளின் வழியாக நடந்துபோனார் ?
கலிலேயா பெத்லகேம்
சமாரியா நாசரேத்து
சமாரியா கலிலேயா
பெத்லகேம் நாசரேத்து
இயேசு சொல்லி போகையில் சுத்தமான குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேரில் எத்தனை பேர் திரும்பி வந்தனர் ?
1
9
6
இயேசு குழந்தைகளை தொடும்படிக்கு கொண்டுவந்தவர்களை, யார் அதட்டினார்கள் ?
ஆயக்காரர்கள்
பரிசேயர்கள்
சீஷர்கள்
சகேயு இயேசுவை பார்க்க எந்த மரத்தில் ஏறினான் ?
அத்தி மரம்
காட்டத்தி மரம்
ஆலமரம்
இயேசு எவ்வூரின் வழியாக நடந்துபோகையில், சகேயுவை கண்டார் ?
எரிகோ
எருசலேம்
கலிலேயா
"யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ?" என்று கேட்டது யார் ?
பிரதான ஆசாரியர்
இயேசு
வேதபாரகர்
தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் ____________ .
வஞ்சனைசெய்கிறான்
துரோகம்செய்கிறான்
விபசாரஞ்செய்கிறான்
இயேசு எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, யாரை குணமாக்கி உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் ?
குருடனை
முடவனை
திமிர்வாதக்காரனை
