Font size
WorksheetsAndal Quiz
Total questions: 20
Worksheet time: 15mins
பிக்ஷையின் போதுஎந்த பாசுரத்தை கேட்டு ஸ்வாமி இராமானுஜர் மயங்கி விழுந்தார்?
On hearing which pasuram Swamy Ramanujar fainted during his (alms) bhiksha ?
பாசுரம் 17
Pasuram 17
பாசுரம் 18
Pasuram 18
பாசுரம் 19
Pasuram 19
பாசுரம் 15
Pasuram 15
18- ம் பாசுரத்தில் நப்பின்னைப்பிராட்டி எவ்வாறு குறிப்பிடப்படுகிறாள் ?
In the 18th Pasuram of Thiruppavai, Nappinnai piratti is referred to as
கிருஷ்ணனின் மனைவி
Krishna's Wife
நீளாதேவி
Neela Devi
ஸ்ரீ கும்பனின் மகள்
Sri Kumba's daughter
நந்தகோபாலனின் மருமகள்
Nandagopala's
daughter-in-law
கீழ்க்கண்ட எந்த ஆயுதத்தை ஆண்டாள், சக்ரவர்த்தி திருமகனின் ஆயுதமாக “ஆழி மழை” பாசுரத்தில் குறிக்கிறாள்?
Which weapon does Andal mention as the weapon of the Chakravarthi Thirumagan in the "Aazhi Mazhai" pasuram?
கதை
Gadha
சங்கம்
Conch (Sanghu)
சக்கரம்
Disc (Chakram)
சார்ங்கம்
Bow (Saarngam)
பாசுரத்தைக் கண்டுபிடி
Identify the pasuram
பாசுரம் 24
Pasuram 24
பாசுரம் 6
Pasuram 6
பாசுரம் 15
Pasuram 15
பாசுரம் 7
Pasuram 7
17-வது பாசுரத்தில் அம்பரமே என்று இரண்டு முறை வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் முறையில் எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது?
In pasuram 17 the word ambarame come twice what is the meaning of the word when it occurs the first and second time?
நீர் மற்றும் உணவு
Water and food
ஆடைகள் மற்றும் ஆகாசம்
Clothes and Sky
நீர் மற்றும் ஆகாசம்
Water and Sky
ஆகாசம் மற்றும் ஆகாசம்
Sky and Sky
ஆண்டாள், நப்பின்னை மற்றும் கண்ணன் விளையாடும் எந்த விளையாட்டை குறிப்பிடுகிறாள்?
What game does Andal mention as being played by Nappinnai and Kannan ?
தாயம்
Ludo (Dhaayam)
பல்லாங்குழி
Pallanguzhi
பூ பந்து விளையாட்டு
Flower ball game
எதுவும் இல்லை
None
ஆண்டாள் யாரை தனது ஆச்சார்யராக கருதினாள்?
Who does Andal consider as her Acharyan?
பெரியாழ்வார்
Periyazhwar
கண்ணன்
Kannan
ஸ்வாமி இராமானுஜர்
Swamy Ramanujar
ரங்கநாதர்
Ranganathar
ஸ்வாமி இராமானுஜரது எந்த சிஷ்யர் கோதா சதுஸ்லோகியை எழுதினார்?
Which student of Swami Ramanuja composed Godha Chatussloki ?
ஸ்வாமி கூரத்தாழ்வார்
Swami Koorathazhwar
ஸ்வாமி முதலியாண்டான்
Swami Mudhaliyandan
ஸ்வாமி அனந்தாழ்வான்
Swami Ananthazhvan
ஸ்வாமி எம்பார்
Swamy Embar
பாசுரத்தைக் கண்டுபிடி
Identify the pasuram
பாசுரம் 1
Pasuram 1
பாசுரம் 25
Pasuram 25
பாசுரம் 17
Pasuram 17
பாசுரம் 19
Pasuram 19
ஆண்டாளுக்காக தனியன் எழுதிய ஆச்சார்யர்கள் யார்?
The acharya(s) who wrote the salutation verses (thaniyan) for Andal
(You can choose 1 or more answers)
வேத வ்யாஸ பட்டர்
Veda Vyasa Bhattar
ஸ்வாமி கூரத்தாழ்வான்
Swamy Kurathazhwan
பராசர பட்டர்
Parasara Bhattar
உய்யக்கொண்டார்
Uyyakondar
20-ம் பாசுரத்தில் வரும் உக்கமும் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
What is the meaning of 'ukkamum' in the 20th pasuram ?
விசிறி
Fan
கண்ணாடி
Mirror
பந்து
Ball
ஒன்றுமில்லை
None
ஆண்டாள் எந்தெந்த பெயர்களால் அழைக்கப்படுகிறாள்?
Andal is referred by which of the following names
(You can choose more than 1 correct answers)
அமுக்தமால்யதா
Amuktamaalyada
ஸ்ரீதேவி
Sridevi
கோதா
Godha
லக்ஷ்மி
Lakshmi
திருப்பாவையில் எந்த பாசுரம் உரையாடல் முறையில் இருக்கிறது?
Which Thirruppavai pasuram is in the form of conversation?
பாசுரம் 6
Pasuram 6
பாசுரம் 24
Pasuram 24
பாசுரம் 9
Pasuram 9
பாசுரம் 15
Pasuram 15
திருப்பாவையில் கூறப்படும் மூன்று விலங்குகள் எவை?
Identify 3 animals mentioned in Thiruppavai
சிங்கம்
யானை
மான்
Lion
Elephant
Deer
புலி
முயல்
மயில்
Tiger
Rabbit
Peacock
யானை
சிங்கம்
பசு
Elephant
Lion
Cow
பசு
மான்
சிங்கம்
Cow
Deer
Lion
திருப்பாவையின் எந்த ஒரு பாசுரம் முப்பது பாசுரத்தையும் படிப்பதற்க்கு சமம், இதை சொன்னவர் யார்?
Which pasuram of thiruppavai is glorified as equivalent to reciting the whole thiruppavai and who glorified this ?
பாசுரம் 30
ஸ்வாமி இராமானுஜர்
Pasuram 30
Swamy Ramanujar
பாசுரம் 1
ஸ்வாமி அனந்தாழ்வான்
Pasuram 1
Swamy Ananthazhwan
பாசுரம் 29
ஸ்வாமி பராசர பட்டர்
Pasuram 29
Swami Parasara Bhattar
பாசுரம் 29
ஸ்வாமி இராமானுஜர்
Pasuram 29
Swami Ramanujar
ஆண்டாள் திருஉள்ளப்படி எது உண்மையான அமிர்தம்?
According to Andal, which is actual nectar churned out of Ocean?
லக்ஷ்மி
Lakshmi
சந்திரன்
Moon
தன்வந்திரி
Dhanvanthri
இரத்தினங்கள்
Precious Gems
திவ்யதேசத்தைக் கண்டுபிடி
Identify the divyadesam
ஸ்ரீரங்கம்
Srirangam
ஸ்ரீவில்லிபுத்தூர்
Srivilliputhur
திருவெள்ளறை
Thiruvellarai
ஸ்ரீபெரும்புதூர்
Sriperumbudur
15-ம் பாசுரம் எதைப் பற்றி கூறுகிறது?
Pasuram 15th of Thiruppavai shows the nature of ____?
பாகவதா
Bhaagavatha
பகவான்
Bhagavaan
விபவ
Vibhava
பர
Para
ஆண்டாள் நப்பின்னையிடம் வேண்டும் விஷயங்கள் எவை?
What does Andal ask from Nappinnai Piraati ?
கை விசிறி
Hand Fan
கண்ணாடி
Mirror
கை விசிறி,
கண்ணாடி,
கண்ணன்
Hand Fan,
Mirror,
Kannan
பணம்
Money
திருப்பாவையில் சிங்கம் எனும் பதம் எத்தனை முறை வருகிறது?
How many times does the word "Singam" appears in Thiruppavai ?
1
2
3
4
