wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

66 TH WEEK -JEREMIAH 15 - 24

Total questions: 25

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

நிரப்புக.

நான் -------------- மாத்திரமா தேவன், ---------------- தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்

a)

சமீபத்திற்கு ; தூரத்திற்கும்

b)

தூரத்திற்கும் ; சமீபத்திற்கு

2.

பாபிலோன் ராஜா முற்றிக்கையிட்டதை குறித்து கர்த்தரிடம் விசாரிக்க சிதேக்கியா ராஜா யார் யாரை எரேமியாவிடம் அனுப்பினான் ?

a)

மல்கியா மற்றும் மாசெயா

b)

பஸ்கூர் மற்றும் செப்பனியா

3.

தவறான இணையை தெரிந்தெடுங்கள்.

ஆசாரியன் --- வேதம்

ஞானி --- ஞானம்

தீர்க்கதரிசி --- வசனம்

a)

ஆசாரியன் --- வேதம்

b)

ஞானி ---- ஞானம்

c)

தீர்க்கதரிசி --- வசனம்

4.

வசனத்தை கண்டுபிடிக்கவும்

ஒவ்வொருவரும் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத்திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள்

a)

எரேமியா 18:1

b)

எரேமியா 18:11

c)

எரேமியா 18:21

5.

யூதாவின் பாவம் எவையெவைகளினால் எழுதப்பட்டது ? எங்கெல்லாம் பதிந்திருக்கிறது ?

a)

இரும்பெழுத்தாணி , வைரத்தின் நுனி

b)

இருதய பலகை , பலிபீடத்தின் கொம்புகள்

c)

இரும்பெழுத்தாணி , வைரத்தின் நுனி மற்றும் இருதய பலகை , பலிபீடத்தின் கொம்புகள்

6.

யூத ஜனங்களுக்காக யார் யார் கர்த்தரின் முகத்துக்கு முன்பாக நின்றாலும் என்மனம் இந்த ஜனங்கள் பட்சமாய் சாராது என்று கர்த்தர் சொல்லுகிறார்?

a)

சாமுவேல் மற்றும் எசேக்கியா

b)

மோசே மற்றும் சாமுவேல்

c)

யோசுவா மற்றும் ஆபிரகாம்

7.

நான்கு விதமான புறப்பட்டு போகும் இடங்கள் எவையெவை? நான்கு விதமான பாதைகள் எவையெவை?

a)

சாவு , பட்டயம் , பஞ்சம் , சிறையிருப்பு

b)

கொன்றுபோடப் பட்டயம், பிடித்து இழுக்க நாய்கள், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகள், பூமியின் மிருகங்கள்

c)

இரண்டும்

8.

கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேனென்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன?

a)

அந்நிய தெய்வங்களை வணங்குதல்

b)

நியாய பிரமாணத்தை கைக்கொள்ளவில்லை

c)

கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் பொல்லாத இருதயக்கடினம்

d)

அனைத்தும்

9.

நீ பெண்ணை விவாகம் பண்ணவேண்டாம் ; குமாரரும்,குமாரத்திகளும் இங்கே உனக்கு பிறக்க வேண்டாம் என்று கர்த்தர் யாரிடம் சொல்கிறார் ?

a)

இஸ்ரவேல் ஜனங்கள்

b)

எரேமியா

c)

யூத ஜனங்கள்

10.

வசனத்தை கண்டுபிடிக்கவும்.

மனுஷன்மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

a)

எரேமியா 17:

b)

எரேமியா 17:5

c)

எரேமியா 17:15

11.
a)

எரேமியா 17:1

b)

எரேமியா 17:9

c)

எரேமியா 17:10

d)

எரேமியா 17:19

12.

நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவந்து , என் சொல்லைக் கேளாமற்போனால் எருசலேமிற்கு என்ன செய்வதாக கர்த்தர் சொல்லுகிறார்?

a)

தீக்கொளுத்துவேன்

b)

அந்நிய தேசத்தாருக்கு ஒப்புக்கொடுத்தல்

c)

அப்பம் மற்றும் தண்ணீரை முறித்து போடுவேன்

13.

கீழ்க்கண்ட விதமாகவே கூறி பரிசுத்த வேதாகமத்தில் கதறிய இருவர் யார் ?

என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?

நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?

a)

யோசியா , எரேமியா

b)

யோபு , எரேமியா

14.
a)

எரேமியா 18

b)

எரேமியா 19

c)

எரேமியா 23

15.

பஸ்கூர் தகப்பன் யார் ? என்ன வேலை செய்தான்?

a)

இம்மேர் மற்றும் ஆசாரியன்

b)

இம்மேர் மற்றும் பிரதான விசாரணை கர்த்தன்

16.

பஸ்கூரும் அவனுடைய சிநேகிதர்களும் எந்த தேசத்திற்கு சிறைப்பட்டு போவார்கள் ?எங்கே மரிப்பார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தார் ?

a)

அசீரியா

b)

பாபிலோன்

c)

மோவாப்

d)

அம்மோன்

17.
a)

எரேமியா 21:1

b)

எரேமியா 21:8

c)

எரேமியா 21:18

18.

கீழ்க்கண்டவற்றில் கீலேயாத்தைப் போலவும் , லீபனோனின் கொடுமுடியைப் போலவும் உள்ளது?

a)

தாவீதின் சிங்காசனம்

b)

யூதா ராஜாவின் அரண்மனை

c)

பாபிலோன்

19.

தான் கொண்டு போகப்பட்ட ஸ்தலத்தில் மரிப்பான் ; திரும்ப தன் தேசத்திற்கு வரமாட்டான் என்று சொல்லப்பட்ட யூத ராஜா யார்?

a)

யோசியா

b)

கோனியா

c)

சல்லூம்

20.

யாருடைய வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போகிறதில்லை ?

a)

கோனியா

b)

யோயாக்கீம்

c)

யோசியா

21.

யார் யாரெல்லாம் மாயக்காரராயிருக்கிறார்கள் ?

a)

தீர்க்கதரிசி

b)

ஆசாரியன்

c)

இரண்டும்

22.

எந்த சொல்லை இனிச் சொல்லாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?

a)

கர்த்தரால் சுமரும் பாரம்

b)

பொய் சொப்பனங்கள்

23.

கெட்ட அத்தி பழங்களை கர்த்தர் கீழ்க்கண்ட யாருக்கு ஒப்பிடுகிறார்?

a)

பிரபுக்கள்

b)

சிதேக்கியா ராஜா

c)

எருசலேமின் குடிகள்

d)

எகிப்து தேசத்தார்

e)

அனைத்தும்

24.

நேபுகாத்நேச்சார் யாரை எல்லாம் சிறைபிடித்து பாபிலோனுக்கு கொண்டு சென்றான்?

a)

எகொனியா

b)

யூதாவின் பிரபுக்கள்

c)

தச்சர் மற்றும் கொல்லர்

d)

அனைத்தும்

25.
a)

எரேமியா 18: 1

b)

எரேமியா 18: 4

c)

எரேமியா 18: 13

d)

எரேமியா 18: 24