Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Mathew chapter 11 and12

Total questions: 20

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வருத்தப்பட்டு பாரஞ்.........

வசன இருப்பிடம்

a)

மத்தேயு 11.28

b)

மத்தேயு 11.27

c)

மத்தேயு 11.29

d)

மத்தேயு 11.34

2.

வருகிற எலியா.....

a)

தீர்க்கதரிசி

b)

மேசியா

c)

யோவான்

d)

மனுஷகுமாரன்

3.

பலத்த செய்கைகள் செய்யப்பட்டிருந்தால் எங்கே?

a)

நினிவே

b)

சீதோன், தீரு

c)

கோரேசின்

d)

பூமியில்

4.

மெல்லிய வஸ்திரங்களை தரித்தவர்கள் எங்கிருக்கிறார்கள்?

a)

மாளிகையில்

b)

அரண்மனையில்

c)

ராஜாவோடே மாளிகையில்

d)

அரசர் மாளிகையில்

5.

பிசாசு பிடித்தவனுக்கு எத்தனை குறைபாடுகள்?

a)

1

b)

3

c)

2

d)

ஏதுமில்லை

6.

பொருத்து

aநியாயதீர்ப்பு - ராஜஸ்திரீ


bபிசாசு -கணக்கு


cதென்தேசம் - காவல்


dயோவான் -பெயல்செபூல்

a)

b, d, a, c

b)

b, c, a, d

c)

a, c, b, d

d)

c, a, d, b

7.

யோவான் போஜனம் பண்ணாதவனாய் வந்தான்

a)

சரி

b)

தவறு

c)

இவற்றில் ஏதுமில்லை

8.

சரியா? தவறா?

என்னில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் .

a)

சரி✅

b)

தவறு❌

9.

உன் வார்த்தைகளினால் தீர்க்கப்படுவாய் என்னவென்று?

a)

நீதிமான்

b)

குற்றவாளி

c)

நீதிமான்கள்

d)

குற்றவாளிகள்

10.

பொருத்துக

a சுமை -விரோதி


bஇராதவன்-இளைப்பாறுதல்


cசூம்பினகை_இலகு


dவருத்தம் -ஓய்வுநாள்

a)

b, c, a, d

b)

a, d, c, b

c)

c, a, d, b

d)

a, d, c, b

11.

வாய் பேசுவது

a)

உள்ளத்தின் நிறைவு

b)

இருதயத்தின் நிறைவு

c)

இருதயத்தின் நிறைவை

d)

இருதயத்தின் நிறைவினால்

12.

ஞானம் யாரால் நீதியுள்ளதென்று அறியப்படும்

a)

பிள்ளையால்

b)

பாலகர்கள்

c)

பிள்ளைகளால்

d)

குழந்தைகளால்

13.

மனுஷகுமாரன் 3 நாள் எங்கே இருப்பார்?

a)

பூமியில்

b)

உலகமெங்கும்

c)

பூமியின் மீது

d)

பூமியின் இருதயத்தில்

14.

பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன்

a)

சீஷன்

b)

சகோதரன்

c)

சகோதரி

d)

2 சரி

15.

தனக்குத் தானே பிரிந்திருக்கிற _____________________ நிலைப்படாது

a)

ராஜ்யமும்

b)

பட்டணமும்

c)

வீடும்

d)

a, c சரி

e)

c, b சரி

16.

சூம்பின கை எது போல மாறியது?

a)

மறுகையை

b)

குழந்தை கை

c)

புதிதான கை

d)

மறுரூபமான கை

17.

நெறிந்த நாணலை.............

இருப்பார்

a)

முறிக்காமலும்

b)

அணைக்காமலும்

c)

முறியாமலும்

d)

அணையாமலும்

18.

படம் பார்த்து பதில் சொல்

தமிழ் மற்றும் ஆங்கிலம்

இரண்டிலும்

(a)  

19.

அசுத்த ஆவி எங்கு அலையும்

a)

வனாந்தரத்திலே

b)

பாலைவனத்தில்

c)

பூமியெங்கும்

d)

வறண்ட இடங்களில்

20.

அவரைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணிவர்கள்

a)

பரிசேயர்கள்

b)

யூதர்கள்

c)

ஜனங்களில் சிலர்

d)

பரிசேயரில் சிலர்