wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 7

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஆபிரகாமுக்கு முதன்முதலில் எங்கு தரிசனமாகி நான் காண்பிக்கும் தேசத்திற்கு போ என்றார் ?

a)

காரனூர்

b)

மெசொப்பொத்தாமியா

c)

மோரே

2.

அந்நிய தேசத்திலே எத்தனை வருஷம் அடிமைகளாகி துன்பப்படுவார்கள் என்று ஆபிரகாமுக்கு சொல்லப்பட்டது ?

a)

350 வருஷம்

b)

600 வருஷம்

c)

400 வருஷம்

3.

ஈசாக்கு எத்தனை நாளில் விருத்தசேதனம் பண்ணப்பட்டான் ?

a)

7 ம் நாளிலே

b)

8 ம் நாளிலே

c)

40 ம் நாளிலே

4.

யாக்கோபினிடத்திலிருந்து கோத்திரப் பிதாக்கள் எத்தனை ?

a)

10

b)

12

c)

11

5.

யோசேப்பை எதினாலே எகிப்துக்கு கொண்டு போகும்படி விற்றுப் போட்டார்கள் ?

a)

கோபத்தினால்

b)

கீழப்படியாமையினாலே

c)

பொறாமையினால்

6.

யாருக்கு பார்வோனின் சமூகத்திலே கிருபை கிடைத்தது ?

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

ஈசாக்கு

7.

யோசேப்பு தன்னுடைய இனத்தார் __________________ பேரை அழைக்க அனுப்பினார்.

a)

77

b)

75

c)

70

8.

யாக்கோபு யாரிடத்தில் தனக்கு ரொக்கக்கிரயமாக கல்லறையை வாங்கினான் ?

a)

சீகேமின் தகப்பன் ஏமோர்

b)

சீகேமின் தகப்பன் ஏனோக்கு

c)

சீகேமின் தகப்பன் எபூசியர்

9.

மோசே எத்தனை காலம் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான் ?

a)

30 நாட்கள்

b)

3 மாதம்

c)

3 வருஷம்

10.

எத்தனை வயதான போது இஸ்ரவேல் புத்திரரை காண இருதயத்தில் மோசேக்கு எண்ணமுண்டா ?

a)

80

b)

40

c)

120

11.

மோசே எந்த தேசத்திற்கு ஓடிப்போய் சஞ்சரித்துக் கொண்டிருந்தார் ?

a)

மோரே

b)

கானான்

c)

மீதியான்

12.

எங்கு கர்த்தருடைய தூதனானவர் மோசேக்கு முட்செடியில் தரிசனமானார் ?

a)

சீனாய் மலை

b)

ஒரேப் மலை

c)

ஓர் மலை

13.

மோசே எத்தனை வருஷம் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்தார் ?

a)

40 வருஷம்

b)

80 வருஷம்

c)

400 வருஷம்

14.

கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார் அவருக்கு செவிக்கொடுப்பீர்களாக - சொன்னது யார் ?

a)

மோசே

b)

யாக்கோபு

c)

யோசேப்பு

15.

நமக்கு கொடுக்கும்படி ஜீவ வாக்கியங்களை பெற்றவன் இவனே - இவன் யார் ?

a)

ஆபிரகாம்

b)

ஈசாக்கு

c)

மோசே

16.

_____________________ என்னும் நட்சத்திர சொரூபம்.

a)

மோளாகி

b)

ரெம்பான்

c)

பாபிலோன்

17.

யார் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தை கட்ட விரும்பினார் ?

a)

சாலொமோன்

b)

தாவீது

c)

யோசுவா

18.

ஆலயத்தை தேவனுக்காக கட்டியது யார் ?

a)

தாவீது

b)

சாலொமோன்

c)

யோசுவா

19.

_____________ எனக்கு சிங்காசனமும் _____________ பாதாபடியுமாயிருக்கிறது.

a)

பூமி, வானம்

b)

வானம், பூமி

20.

உங்கள் பிதாக்களை போல நீங்களும் ________________க்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்.

a)

இயேசு

b)

தேவன்

c)

பரிசுத்த ஆவி

21.

ஸ்தேவான் பரிசுத்த ஆவியினால் நிறைந்து என்ன பண்ணினார் ?

a)

வானத்தை அண்ணாந்து பார்த்து

b)

இயேசு நிற்கிறதை கண்டார்

c)

தேவனுடைய மகிமை துதிக்கிறதை

d)

தேவதூதர்களை பார்த்து

e)

வானங்கள் திறந்திருக்கிறதை

22.

சாட்சிக்காரர் யாருடைய பாதத்தினுடைய தங்கள் வஸ்திரங்களை கழற்றி வத்தார்கள் ?

a)

ஸ்தேவான்

b)

பிலிப்பு

c)

சவுல்

23.

எங்கே ஸ்தேவானை கல்லெறிந்தார்கள் ?

a)

தேவாலயத்திலே

b)

நகரத்திற்கு புறம்பே

c)

ஆலோசனை சங்கம்

d)

அலங்கார வாசலண்டை

24.

இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமந்தாதிரும் - கூறியது யார் ?

a)

மோசே

b)

ஸ்தேவான்

c)

யோசேப்பு

25.

மோசேயை தனக்கு பிள்ளையாக வளர்த்தது யார் ?

a)

அவன் தாய்

b)

பார்வோனின் குமாரத்தி

c)

பாரவோன்