Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Job 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Eliphaz said, Job had done this to many.

யோபு இதைப் பலருக்குச் செய்தார் என்றார் எலிப்பாஸ்

a)

Instructed

புத்திசொல்லி

b)

Cheated

ஏமாற்றினார்


c)

stolen from

பலரிடம் திருடினார்

d)

helped

உதவினார்

2.

Eliphaz said, in thoughts, from visions of the night, ___________came upon him.

எலிபாஸ் சொன்னான், எண்ணங்களில், இரவின் தரிசனங்களிலிருந்து, ____________ அவன் மீது வந்தது.


a)

Joy

மகிழ்ச்சி

b)

Fear

திகில்

c)

Water

தண்ணீர்

d)

  An angel

ஒரு தேவதை


3.

He heard a voice say, shall mortal man___________?

அவன் கேட்ட சத்தமாவது, மனுஷன் _____________?

a)

  Be greater than another?

மற்றவரை விட பெரியவரா?


b)

  Live forever?

என்றென்றும் வாழவா?


c)

  Be more just than God?

தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ?

d)

  Rejoice & sorrow both in his life?


வாழ்வில் சந்தோஷமும் & துக்கமும் இரண்டும் உள்ளதோ?

4.

Happy is the man___________

____________மனுஷன் பாக்கியவான்

a)

who has much wealth

அதிக செல்வம் உடையவர்.


b)

  Who has his health.

யாருக்கு நல்ல உடல்நிலை இருக்கிறதோ

c)

  Whom God corrects.

தேவன் தண்டிக்கிற

d)

None of the above

இவை எதுவும் இல்லை


5.

At ___________ thou shalt laugh

____________பார்த்து நகைப்பீர்

a)

  Fools

முட்டாள்கள்

b)

  The heathen

புறஜாதியினர்

c)

destruction and famine

பாழாக்குதலையும் பஞ்சத்தையும்

d)

  Sin & iniquity

பாவம் மற்றும் அக்கிரமம்


6.

These shall be at peace with you

இவை உங்களுடன் சமாதானமாக இருக்கும்

a)

  The seasons

பருவங்கள்

b)

  The clouds

மேகங்கள்

c)

  The beasts of the fields

வெளியின் மிருகங்கள்


d)

  The princes of men

இளவரசர்கள்

7.

Job asked, if there is any taste in this.

இதில் சுவை உண்டோ என்று யோபு கேட்டார்

a)

Water

தண்ணீர்

b)

  egg white

முட்டையின் வெள்ளைக்கரு


c)

  The dust

தூசி

d)

Meat

இறைச்சி

8.

Job said, this should happen to those who are afflicted.

உபத்திரவப்படுகிறவர்களுக்கு இது நடக்க வேண்டும் என்றார் யோபு.


a)

  Their friends should show pity.

அவனுடைய சிநேகிதனால் தயை கிடைக்கவேண்டும்

b)

  They should be judged.

அவர்கள் தீர்ப்பளிக்கப்பட வேண்டும்.


c)

  They should be rewarded.

அவர்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.


d)

  They should hide themselves.

அவர்கள் தங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.


9.

Job said, he would be quiet and listen, if they could________

யோபு_________நான் மவுனமாயிருப்பேனே என்றார்

a)

  Treat his boils.

புண்களுக்கு சிகிச்சையளித்தால்.


b)

  Say where he erred.

உபதேசம் பண்ணால்

c)

  Pray for him.

அவருக்காக ஜெபித்தால் செய்தால்

d)

  Sing psalms.

சங்கீதம் பாடினால்

10.

Job asked, if there was iniquity in________

___________அக்கிரமம் உள்ளதா என்று யோபு கேட்டார்


a)

God

கடவுள்

b)

Jerusalem

ஏருசலேம்

c)

Heaven

சொர்க்கம்

d)

  His tongue.

நாவு