wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Psalm 147-150

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

What does the Lord build up?

கர்த்தர் எதை கட்டுகிறார்?

a)

His people

அவரது மக்கள்


b)

Jerusalem

எருசலேம்

c)

His temple

கர்த்தரின் ஆலயம்

2.

Who does the Lord heal?

கர்த்தர் யாரை குணமாக்குகிறார்?

a)

The sick

நோய்வாய்ப்பட்டவர்கள்


b)

The poor and needy

ஏழைகளும் தேவைப்படுபவர்களும்


c)

The broken-hearted

நொறுங்குண்டவர்களை

3.

With what does the Psalmist tell to make music ?

சங்கீதக்காரன் எதைக் கொண்டு கீர்த்தனம் பண்ணச் சொல்கிறார்?

a)

Trumpet

எக்காளம்

b)

Harp

சுரமண்டலம்

c)

Cymbals

கைத்தாளங்கள்

4.

What trees does the Psalmist mention that are to praise the Lord ?

கர்த்தரைத் துதிப்பதற்காக சங்கீதக்காரன் எந்த மரங்களைக் குறிப்பிடுகிறார்?

a)

Fruit trees and Cedar

கனிமரங்கள் மற்றும் கேதுரு

b)

Olives and Cedar

ஓலிவ மற்றும் கேதுரு

c)

Figs and Sycamore

அத்திப்பழங்கள் மற்றும் காட்டத்தி

5.

What is above the earth and heavens?

எது பூமிக்கும் வானத்திற்கும் மேலானது?

a)

God's might

கர்த்தரின் வல்லமை

b)

God's majesty

கர்த்தரின் மகத்துவம்

c)

God's glory

கர்த்தரின் மகிமை

6.

With what will God beautify the meek?

கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை எதினால் அழகுபடுத்துவார்?


a)

Salvation

இரட்சிப்பு

b)

Glory

மகிமை

c)

Crown

கிரீடம்

7.

Where does the Psalmist tell the faithful to sing for joy?

சங்கீதக்காரன் பரிசுத்தவான்களை களிகூர்ந்து பாடச் சொல்வது எங்கே?


a)

On mount Zion

சீயோன் மலை மீது

b)

On their beds

அவர்கள் படுக்கைகளில்


c)

In the church

தேவாலயத்தில்

8.

What does the Psalmist say should be in the hand of those who praise God ?

கர்த்தரைத் துதிப்பவர்களின் கையில் என்ன இருக்க வேண்டும் என்று சங்கீதக்காரர் கூறுகிறார்?

a)

Scripture

திருமறை நுால்


b)

A harp

ஒரு சுரமண்டலம்

c)

A Two-edged Sword

இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

9.

The Psalmist lists all of the following instruments upon which God should be praised EXCEPT ?

கர்த்தரைத் துதிக்க வேண்டிய அனைத்து இசைக்கருவிகளையும் சங்கீதக்காரர் பட்டியலிடுகிறார், இந்த இசைக்கருவியை தவிர ?

a)

Timbrel

தம்புரா

b)

Trumpet

எக்காளம்

c)

Flute

புல்லாங்குழல்

10.

How should we physically praise the Lord?

நாம் எவ்வாறு சரீரப்பிரகாரமாக கர்த்தரைத் துதிக்க வேண்டும்?

a)

Clapping our hands

கரங்களை தட்டி

b)

Dancing

நடனத்தோடும்

c)

Raising our hands

கரங்களை உயர்த்தி