Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாரம் 5 - அத்தியாயம் 4

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை யாருக்கு முதலில் உபதேசித்தார்?

a)

சூரிய தேவனான விவசுவான்

b)

அர்ஜுனன்

c)

மனு

d)

இக்ஷ்வாகு

2.

உன்னதமான இவ்விஞ்ஞானம்_________________ மூலமாக பெறப்படுகிறது

a)

உறவினர்கள்

b)

அறிஞர்கள்

c)

பரம்பரை - சீடர்களின் சங்கிலித் தொடர்

d)

நண்பர்கள்

3.

முற்காலத்தில் நடந்தவற்றையும் அனைவருக்கும் நடப்பவை மற்றும் நடக்கவிருப்பவை அனைத்தையும் யாரால் நினைவிற்கொள்ளமுடியும்?

a)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் - முழுமுதற் கடவுள்

b)

சூரிய தேவனான விவசுவான்

c)

அர்ஜுனன்

d)

மனு - மனிதக்குலத் தந்தை

4.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் இவ்வுலகில் தோன்றி மறைகிறார்?

a)

தர்மத்தை நிலை நாட்டவும் துஷ்டர்களை அழிக்கவும்

b)

எந்தவொரு காரணமும் இன்றி

c)

வேறு சில நோக்கங்களுக்காக

d)

அவரது முன்வினைப்பயனாக

5.

அகர்மா என்றால் என்ன/

a)

வெளிப்படுத்தப்பட்ட வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒருவரின் நியமிக்கப்பட்ட கடமைகளில் செய்யப்படும் செயல்கள்

b)

ஒருவரின் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படும் செயல்கள் மற்றும் ஒருவரை கீழ் லோகங்கலுக்கு வழிநடத்தும்

c)

பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுபடும் செயல்கள்

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

6.

இன்றைய வகுப்பை நீங்கள் எவ்வாறு புரிந்துகொண்டீர்கள்?

4 lines