NEW
Font size
Worksheetsசமய வினாவிடை
Total questions: 15
Worksheet time: 8mins
63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி அறிய எது நமக்கு துணைப்பிரியும்?
திருவாசகம்
திருமந்திரம்
பெரிய புராணம்
தேவாரம்
சிவப்பெருமானுக்கான வேறு பெயர்களில் இஃது இடம்பெறாது?
முக்கட்செல்வன்
மாயோன்
அம்மையப்பன்
ஈசன்
ஈசன் மேற்கொள்ளும் ஐந்தொழில்கள் என்னவென்றால், படைத்தல், காத்தல், அழித்தல், ? அருளல்.
நடத்தல்
நிற்றல்
விடுதல்
மறைத்தல்
திருமாலின் ஐந்தாவது அவதாரமாக விளங்கும் அவதாரம்?
கிருஷ்ணன்
வாமனன்
மச்சம்
வராகம்
ஆழ்வார்கள் என்பவர்கள் மொத்தம் எத்தனை அதில் பெண் ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் யாது?
வைணவர்கள் என்பவர்கள் பாடும் பாடல்களை என்னவென்று அழைப்போம்?
பதிகங்கள்
செய்யுள்கள்
பாசுரங்கள்
முருகனின் ஆறுபடை வீடுகளில் இடம்பெறாத வீடு எது?
திருப்பரங்குன்றம்
திருத்தணி
பழமுதிர்சோலை
திருவண்ணாமலை
கந்தப்புராணத்தை இயற்றியவர் யார்?
தேவராய சுவாமிகள்
கச்சியப்ப சிவாச்சாரியார்
அருணகிரிநாதர்
காங்கேயன்
முருகன் எனப்படும் பெயருக்கு அர்த்தம் என்ன?
அறிவு
அன்பு
அழகு
சுத்தம்
பார்வதி யாருடைய தங்கை?
பிரம்மன்
திருமால்
இந்திரன்
வருணன்
நவராத்திரியில் அம்மன் வதம் செய்த அரக்கன் யார்?
நரகாசுரன்
மகிசாசுரன்
சூரபத்மன்
பகாசுரன்
அபிராமி அந்தாதி என்பது அம்மனுக்காகப் பாடப்படும். இதில் அந்தாதி என்றால் என்ன?
தொடக்கம்
நடுநிலை
முடிவு
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. இது எந்த தொழிலை நமக்கு உணர்த்தும்?
மறைத்தல்
காத்தல்
அருளல்
படைத்தல்
விநாயகர் யார் சொல்ல மகாபாரத்தை எழுதினார்
வியாச முனிவர்
கம்பர்
வால்மீகி
விநாயகரை போற்றும் நாடுகளில் இந்த நாடும் இடம்பெற்றுள்ளது. அதற்காக அவருடைய படம் பணத்திலும் இடம்பெற்றிருக்கும். அது எந்த நாடு?
மலேசியா
ஜப்பான்
தாய்லாந்து
இந்தோனேசியா
